Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் பெண்கள் செய்ய‍க்கூடாத சில வகைத் தவறுகள் !

சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உற வின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட லாம். மூடு மாறக் காரண மாகி விடலாம். குறிப் பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பா யில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.பெட்ரூமில் மட்டும் தான் … சில பெண்களுக்கு

பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷ னாக கடைப் பிடிப்பார்க ள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட் டால் வர மறுத்து விடுவா ர்கள். பிடிவாதமாகவும் இருப்பார்கள். இது கண வர்களை டென்ஷனாக்கி விடுகிற தாம்.

பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட் டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண் கள் பொதுவாக ஆசைப்படுகி றார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந் த கணவ னுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட்அவுட்ஆகி விடுகிறதாம் .ஆனால் பெண் கள் இவ்வாறு மறுக்க வெட் கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின் போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாது காப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்தி ற்கு மனை வி போவதில் தயக்கம் காட்டுவது தேவை யில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங் களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக் கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.

ஓரல் செக்ஸ்… பல பெண் களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடுண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட் கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதை க்கொண்டு வாயில் … என்று அவர்கள் தயங்கலா ம். இதைக் கட்டாயப்படுத் தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்கம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக் ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதே போல என க்குச்செய் என்று மனைவியிடம் கேட்டு க்கொள்ளலாம் என்று கூறுகி றார்கள் நிபுணர்கள்.ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கு ம்மனம் ஒத்து வரும் போது தான் செய்ய முடியும். கட்டாயப்ப டுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண்கேட்டு பெண் மறுத்தா லும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாம்.

ராத்திரி மட்டும்தான்… சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவுவைத்துக்கொ ள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இத ற்குப் பல காரணங்கள் இருக்க லாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும் புபவர்கள். அதாவது பசிக்கும் போது சாப்பிட வேண்டும் என்ப து அவர்களின் பாலிசி. அதே சமயம், பெண்களோ, கட்டுப்பா டு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது  ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.

கடி, கிள்ளு, பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணை வர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறா ர்கள், விரும்புகிறார்கள். அதே சமயம், இதை மனைவிமார் கள் தங்களுக்குச் செய்ய விரும்பினா ல் பல ஆண்கள் விரும்புவதில் லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய் கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர் கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியரு க்கு கடுப்பாகி விடுகிறதாம். இவர் மட்டு ம் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக் குமாறு பார் த்துக் கொள்வது உத்தம மாம்.

இப்படி சின்ன ச் சின்னத் தவறுகள் நிறைய இருக் கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் கார ணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக் கு சப்ஜாடான உறவு அமையும் என் பதில் சந்தேகமி ல்லை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: