அக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந் தார் அவருக்கு ‘மற்ற விசயம்’ என்றா ல்போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (கு பேரன்படத்து மணிவண்ணன் போல) மந்திரியும்சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க முடிய வில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு
இந்த யோச னை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்ச னை வந்த அது அரசனுக்கு சுகத் தை கொடுக்க வேண்டும். அத்துட ன் அரசிக்கு சௌகரியமானதாக வும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.
அதாவது மந்திரி என்ன செய்தார் தெரியுமா? ஆட்டின் குடலை எடு த்து சுத்தம்செய்து அதன் ஒரு அந் தத்தில் முடிச்சு போட்டு அதை அரசனிடம் கொடுத்தார் அரச னும் அரசியும் அதை ஏற்றுக் கொண் டார்கள் அதன் விளைவு தான் இப்ப உள்ள ஆணுயாகும்.
அடடா நீங்க சொல்லுறது கேட்குது ஆமாங்க அந்தக் காலமே அரசனை க் கேட்டிருக்கலாம் ”புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா” அதற்கு அரசன் சொன்ன பதில் தெரியணு முன்னா ஆஜ்மீ ர் அரண்மனை ரகசியங்களை தேடி எடுத்துப் பாருங்க.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!