Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க “ஜிஜ்ஜிலிப்பா” யோசனைகள்!

முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகி றதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடை யாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடை கள், டைட்டான ஜீன்ஸ் போ ன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரி க்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக்கூடிய

பிரச்சனை தான் ..

தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றா ல் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல் சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிரு க்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.

தம், தண்ணிக்கு நோ

புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்ய த்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இரு ந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப் படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கு ம். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப் படியாக நிறுத்துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்

திருமணத்திற்குப் முன்பு சுய இன்பம் அனுபவிப்ப‍தில் எந்தவித தவ றும் இல்லை. அதனால், உடலில் எந்தவிதமான பாதிப்புக்க்ளும் ஏற்படாது. ஆனால், திரும ணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்க த்தில் ஈடுபட்டால் ஆண்க ளால் உடலுறவின்போது தங்களது மனைவியை திரு ப்திபடுத்த‍ இயலாம் போக லாம்.  மேலு ம் தாம்பத்திய த்தின் பால் கொண்டுள்ள‍ ஈர்ப்பு அவர்களுக்கு படிப்ப டியாக அற்றுப்போகும். அதனால் திருமணத்திற்கு பிறகு ஆண்கள், அவர் களது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, சுக போகங் களை நீங்களும் அனுபவித் து, உங்களது மனைவிக்கும் அர்ப்ப‍ணி யுங்கள்.

எளிதான பொசிஷனையே தொடருங்க

நமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடின மான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்தி விடு வதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண் டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை நோ

ஆணோ, பெண்ணோ இருக்கமா ன உள்ளாடைகளை தவிர்த்துவி டுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறு கிறார்கள். எதிர்பாலினரை கவர வே ண்டும் என்று நினைத்து அணி யும் ஆடையே அவர்களின் பாலியல் உறு ப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடு கிறது என்றும் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தர ங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடை க்கும் வகையில் இரவில் கூடுமான வரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்ற னர் நிபுணர்கள்.

சத்தான உணவே உற்சாக உறவு

நாம் உண்ணும் சத்தான உணவே உற் சாக உறவை நிர்ணயிக்கிறது என்ப தில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால் தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க் கைக்கு ஏற் ற உணவுக ளை சரியாக கண்டறி ந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்து ள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முரு ங்கை, சின்ன வெங்காயம், நிலக்கட லை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டு ம் உணவுகளை சாப்பிடுங்கள். அப் புறம் என்ன நீங்கள் உங்களுக் கான தாம்பத்ய வாழ்க்கையை உற் சாகமாக அனுபவிக்கலாம்.,

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply