Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா?

இன்று மொபைல்வாங்க கடைகளுக்கு செல்லுவோரில் முக்கால் வாசி பேர் விரும்பி வாங்குவது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இன்று மொபைல் உலகில் ஆண்ட்ரா ய்டின் வளர்ச்சியானது வேகமாக சென்றுகொண்டிருக்கிறது எனலாம் 

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு உதவும் ஆண்ட் ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்க ளில் திரையில் தெரிவதை புகைப் படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமா ன காரியம் ஆகும்.

இது ஆண்ட்ராய்ட் மொபைல் பதிப்புகளுக்கு ஏற்றவாறு

வேறுபடு ம். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ண்ட்ராய்டில் ஸ்கீரின் ஷாட் ரொம்ப ஈஸிங்க…!

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Home பட்டனை யும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தா ல் சில வினாடிகளில் ஸ்க் ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு விடும்.

அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

இப்போது நீங்கள் உங்களது ஸ்கீரின் சேமித்து கொள்ளலாம்

இவ்ளோதாங்க ஸ்கீரின் ஷாட்…

– கீர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: