Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கரையான்களிடம் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க‌

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரி யாக கவனிக்கா விட்டாலோ அல் லது நீண்ட நாட்கள் பயன் படுத்தா மல் இருந்தாலோ, அவற்றை கரை யான்கள் அரிக்க ஆரம்பித்துவிடு ம். அதுவும் இந்த கரையான்களா னது மரப் பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரி க்க ஆரம்பித்து, மரப்பொருட்களை

பாழாக்கிவிடும்.

ஆகவே இப்படி வீட்டில் உள்ள மரப்பொருட்களில் கரையான் கள் இருந்தால், அவற்றை அழி ப்பதற்கு கண்ட கண்ட கெமிக்க ல்களை வாங்கிப் பயன்படுத் தாமல், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் அவற்றை அழிக்கலா ம். சரி, இப்போது கரையான்க ளை அழிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம். மேலு ம் வீட்டில் நீண்ட நாட்கள் மரப் பொருட்களை பயன்படுத்தாம ல் இருந்தால், அவற்றில் கீழே கொடுக்கப்பட்டதை செய்தால், கரையான்கள் வருவதை தடு க்கலாம்.

சூரிய வெளிச்சம்

மரச்சாமான்களில் கரையான்கள் இரு ந்தால், அவற்றை வெளியில் குறைந் தது 4 மணி நேரமாவது வைக்க வே ண்டும். இப்படி வைத்தால், சூரிய வெ ப்பமானது கரையான் களை அழித்து, எளிதில் வெளியேற்றிவிடும்.

வேப்பிலை

வேப்பிலை பொடியை கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவினால், அதில் உள்ள கசப் பு மற்றும் மருத்துவ தன்மையி னால், கரையான்கள் விரைவி ல் அழிந்துவிடும்.

உப்பு

உப்பிற்குகூட கரையான்களை அழிக்கும்சக்தி உள்ளது. என வே கரையான்களை அழிக்க, இதனைக்கூட பயன்படுத்தலாம்.

மிளகாய் தூள்

மரச்சாமான்களில் கரையான்கூட்டை க் கண்டால், அப்போது அங்கு சிறிது மிளகாய் தூளை தூவினால், கூட்டில் உள்ள கரையான்கள் அழிந்து விடும்.

கசப்பான பொருள்

கரையான்களுக்கு கசப்பான பொருளி ன் வாசனை என்றாலே ஆகாது. ஆகவே கரையான் கூட் டை பார்த்தால், அப்போது அந்த இடத்தில் சிறிது பாகற்காய் சாற்றி னை தெளித்தால், கரையான் வள ராமல் தடுக்கப்படுவதோடு, அழிந் தும்விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply