இதய பலவீனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.
வடமாநிலத்தில் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையில் அதிக மாக மூழ்கியுள்ளனர். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சிய டைந்தும், நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கியுள்ள னர். இவர்களை போன்ற மூட நம்பிக்கை கொண்ட மக்களால்
தான் இன்னும் போலிச்சாமியார்கள் தைரியமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போலிச் சாமியார்களை எப் பொழுது அழிக்கப்போகின்றது அரசு.
இங்கே ஒருபோலிச்சாமியார் ஒருவன், ஒருபெண்ணுக்கு பேய் ஓட்டுகிறேன் என்றும் அவளது உடலில் உள்ள நோய்க ளை முற்றிலுமாக குணமாக்குகிறேன் என்றும் கூறி அப்பெ ண்ணின் கழுத்தில், தனது காலை வைத்து மிதித்தும் கொடூர மாக அடித்து , சித்ரவதைப்படுத்தும் கொடூர காட்சியைத்தான் நீங்கள் கீழே பார்க்க விருக்கிறீர்ள். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சாகும் நிலையில் கிடக்கும் அப்பெண்களை கண்டு கொள்ளாமல், அனைத்து மக்களும் உட்கார்ந்து கைத ட்டி இந்த கொடூர செய லை வேடிக்கை பார்ப்பதுதான்.
*
*
*
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Superstition:
People should come out of superstition. These babas should be arrested and put behind bars for their human cruelty. They should also be treated in a similar way by the common public. The law enforcement system should wake up.
Thanks Sathya for bringing to notice these kind of cruelty happening in our uneducated society.