Friday, April 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்த‍ம் இடும்போதும் முத்த‍மிட்ட‍ப் பின்னரும் நம் உடல், மனதில் ஏற்படும் வேதியியல் மாற்ற‍ங்கள்

தித்திக்கும் முத்தத்தை உணராத உதடுகளே இருக்க முடியா து. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலு ம்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாரு ங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு.

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்

சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இத ழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப் தநாடியும் ஒடுங்கிப்போகும் வகையில் அழுத்தமானதாக,

ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட் முத்த மாம்.

னசெல்லாம் கரைந்து போக வேண்டும்

கொடுக்கும் முத்தமானது தித்திப் பாக இருக்கிறதோ, இல்லையோ அந்த முத்தம் கொடுக்கும்போது ம் சரி, கொடுத்த பின்னரும் சரி, கொடுத்தவரும், வாங்கியவரும் அப்படியெ மனசெல்லாம் கரைந்து போய் மயக்க நிலைக்குப் போய் விட வேண்டுமாம். அதுதான் நல்ல முத்தமாம்.

கண்ணெல்லாம் சொக்கி

இதழ்கள் இரண்டும் சேர்ந்து பின் பிரியும் போது உயிரின் அடி ஆழம் வரைக்கும் அத ன் பாதிப்பு தெரிய வேண்டும். பிரிந்த உத டுகள் மீண்டும் இணையத் துடிக்க வேண் டும்.. உயிரின் தவிப்பு அந்த முத்தத்தி்ல தெறிக்க வேண்டும் அதுதான் அருமையா ன முத்தமாம்.

உறவுக்கு திறவுகோல்

ஒவ்வொரு உறவுக்கும் திறவுகோலாக முத்தம்தான் திகழ்கிற தாம். இறுக்கி அணைத்து, இடை பிடித்து, ஒரு கையால் கீழு தட்டை தடவி, மேலுதட்டில் உங்கள் இதழ் பதித்து, செல்ல மாக ஒரு கடி கடித்து, திமிரிப் பாயும் காதல் உணர்வுகளை அப்படியே இதழ்களுக்குப் பாஸ்செய்து இருஇதழ்களை யும் சேர்த்துக் கவ்விப் பிடித் து அழுத்தமாக நீண்ட தொரு முத்தம் கொடுத்து.. இதழ் விலக்கி நிற்கும்போது உறவு க்கான அரு மையான சூழலை நீங்கள் ஏற்படுத்துகிறீர்களாம்.

எங்கே கொடுத்தால் என்ன?

உடலின் எந்தப் பகுதியில் கொடு க்கப்படும் முத்தத்தை விடவும் இதழில் தரும் முத்தம்தான் இத யத்தை தடதடக்க வைக்குமாம் இதழோடு இதழ் சேர்த்து முத் தம் தரும்போது பெண்கள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய் விடுவார்களாம். மேலும் அந்த ஆண் மீதான அவர்களது விருப்பமும், ஆசையும் பல மடங்கு அதிகரிக்குமா ம்.

கிடைக்கும்போதெல்லாம்

முத்தத்திற்கு கணக்கே கிடையாது. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கொடுங்க.. மனசெல்லாம் லேசாகும்.. மே லுதட்டில், கீழுதட்டில், இரண்டையும் சேர்த்து, செல்லமாக கடித்து, மென்மையாக இழுத் து, சுவைத்து என்று டிசைன் டிசைனாக கொடுக்கலாம்.

வெட்கப்படாதீர்கள்

முத்தம் கொடுக்கும்போது வெ ட்கம் இருக்கக் கூடாது. மாறாக கலைஞனாக மாறி விட வே ண்டும், ரசிகனாக மாறி விட வேண்டும். ரசித்து, சுவைத்து, லயித்துத்தரப்படும் முத்தம் இருக்கிற தேவாவ், அதற்குஈடு இணையே கி டையாதாம். அனுபவித்தவர்கள் உதடு களை ஈரமாக்கியபடிசொல்கிறார்கள்.

எத்தனை ஸ்டைல்கள்!

இப்படித்தான் முத்தமிட வேண்டும் எ ன்றெல்லாம் இல்லை. ஆனால் உணர் வுகளைத் தூண்டும் வகையிலான முத்தத்தை பல ஸ்டை ல்களில் கொடுக்கலாம். லிப்லா க், பிரெஞ்சு கிஸ் என்று ஏகப்ப ட்ட வகைகள். ஒவ்வொன்றையு ம் படித்துப் பார்த்து பரீட்சிக்காதீ ர்கள்.. மாறாக உதடுகளோடு விளையாடி விளையாடி ஒவ் வொன்றையும் அனுபவித் துப் பார்த்து அறிந்து கொள்ளுங் கள்.. அதுதான் பெஸ்ட்டாம்.

வெரைட்டி இல்லாட்டி வேலை க்கு ஆகாது

பெரும்பாலான ஆண்கள், தங்க ள் துணைகளுக்கு முத்தமிடுவ தை ஏதோ ஒரு சடங்கு போல செய்வார்கள். அது மகா தப்பு.. என்ன அவசரம், மனைவியையும், காதலியையும் திருப்தி ப்படுத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை..

நிதானமாக, அழகாக, அவருக்குப் பிடி த்தாற் போல, அந்த செப்பு உதடுகளில் செப்படி வித்தை காட்டி விளையாடுவ து எவ்வளவு சுகமானது.. அதை விட வேற என்ன வேண்டும்.. எனவே வெ ரைட்டியாக வெளுத்துக் கட்டுங்கள். உங்களது துணைக்கு உங்களை ரொ ம்பப் பிடிக்கும்.

கீழுதட்டைக் கடித்து .. அப்படியே காது மடலில்

கீழுதடுதான் பெண்களுக்கு உண ர்வுகளைத் தூண்டும் ஏரியா . எனவே முத்தமிடும்போது கீழுத ட்டில் நிறைய ஜாலம் காட்டுங் கள். செல்லமாக கடியுங்கள், சு வையுங்கள், பிடித்து இழு ங்கள்.. அப்படியே அவரது காது மடலி லும் முத்தமிட்டு விளையாடுங்கள்..

இன்னும் என்ன வேண்டும் என் செல்லமே!

முத்தமிடும்போது காதல் மொழி பேசுவது அவசியமோ அவசியம் . இந்த நேரத்தில் என்ன பேச்சு வேண்டி கிடக்கு என்றுசிலர் சொ ல்லலாம். ஆனால் இந்த சமயத் தி்ல காதுகளுக்கு கிட்டே போய் கிறக்கமாக, மயக்கமாக ஹஸ்க் கியான வாய்ஸில் பேசும்போது கிடைக்கு ம் சுகமே அலாதி தெரியுமா செய்து பாரு ங்கள்.

முத்தமிடுவதும் ஒரு அழகிய கலை அதற் கும் நிறைய நேரம் கொடுங்கள். உதடுக ளுடன் விளையாடுங்கள், உறவுக்குள் புகுந்து உள்ளூர ஆன்ம திருப்தியைப் பெறுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply