ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொது வுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டு களை சிறையில் கழித்தவர். காந்திய வாதியாக, சுயமரியாதை இய க்க வீரராக, தமிழ்ப்பற்றாளரா க, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்க த் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்தி கராக அறிவித்துக் கொண்ட தன்னிகரற்ற மனிதர் குல மாணிக்கம் அவர் யார் என்றால்,
அவர்தான் ஜீவா என்கிற ஜீவானந்தம்,
அந்த உண்மைத் தமிழர், தோழர் ஜீவா அவர்களை மனிதர்குல மாணிக்கம் என் று குறிப்பிடுகிறார். தமிழ்க்கடல் நெல் லைக் கண்ணன் அவர்கள் அந்த அற்புத உரையின் வீடியோ உரையினை கீழே காணலாம். ஜீவா நூற்றாண்டு விழாவி னை கோவை கலை இலக்கியப் பெரு மன்றம் இந்தோ-சோவியத்கழகம், கடந்த 16.09.2007, ஞாயிறு அன்று கோவை யில் உள்ள மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற சொற்பொழிவு
* பகுதி – 01
* பகுதி – 02
* பகுதி – 03
* பகுதி – 04