Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாற்றான் மனைவியை அடைய நினைக்கும் பேராசைகொண்ட ஆண்களே! – வீடியோ

கீழுள்ள‍ காட்சிப்பதிவில் வரும் பெண்ணுக்கு திரமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. அப்பெண் ணிற்கு கணவன்மூலமாகவே 3 குழந்தைகள் பிறக்கின்றன• கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஆணை அந்த பெண்ணை யே நினைத்திருந்ததாகவும் அவளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது போன்ற ஆசை வார்த்தைகள் கூறியதாலும் தான், அப்பெண், அந்த ஆணுடன் உள்ள‍த் த‍ளவிலும் உடலள விலும் ஒன் றாக கலந்தாள். இவர்கள் கலந்தி ருப்ப‍தை கண்ட கணவனோ, பெருந் தன்மையுடன் இவளை திருத்த‍ எவ்வ‍ளவு முறை முய ன்றும்

அது முடியாமல் போக, ஸி தொலைக்காட்சியில் சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழச்சியில் வந்து முறையி ட்டார்.

இந்நிகழ்ச்சியிலேயே, அப்பெண், எந்த வித அச்ச‍ உணர் வோ அல்ல‍து கூச்ச‍ உணர்வோ இல்லாமல் “ஆமா ம்! நான் அவனுடன் வாழ்ந்தேன்! இனி மேலும் வாழ்வேன்”. என்று கூறுகிறாள். மேலும் அந்த ஆண் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய‍ விருந்ததை அறிந்த அப்பெ ண் அத்திருமணத்தை தடுத்து நிறுத் தியும் உள்ளார். ஆணாக இருந்தா லும் சரி பெண்ணாக இருந்தாலும் மாற்றான் மனை வி அல்ல‍து மாற்றாள் கணவன் மீது வெறி கொண்டு அவளை அல்ல‍து அவனை அடைய துடித்தால், அவர்களுக்கு அந்த முறையற்ற‍ உறவே காலைச் சுற்றிய பாம்பாக மாறி விடும்.

“அது எப்ப‍டி காலைச்சுற்றிய பாம்பு என்பீர்கள்?” என்று கேட்ப வர்கள், தயவுசெய்து கீழுள்ள‍ வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: