உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.
குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை
சேகரித்து கொள்ளவும்.
இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து,படுக்கைக்கு போ கும் முன் மேல் உதட்டில் பூசவும்.
தொடர்ந்து இருவாரங்கள் பூசி வந்தால், முடி அல்லது மீசை போ ல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!