Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஈழத்தில் நடந்த ‘இனப்படுகொலை’யின் இன்னொரு அதிர்ச்சித் தரும் புதிய வீடியோ

இனப்படுகொலை 7 நிமிடங்கள் காண்பிக்கப்பட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கா லுக்கு அருகாமையில் மக்கள் படும் பாட்டைப் பாருங்கள். மக்கள் குடியிருப்புக்கு மேல் இலங்கை இராணுவம் மேற் கொண்ட ஆட்டிலறி ஷெல் தாக்குதலால் ஒரு சிறிய இடத் தில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று பாருங்கள். இங் கே நீங்கள் பார்ப்பது 3 லட்சம் மக்கள் அடைபட்டுக் கிடந்த சிறிய பரப்பளவில் உள்ள

ஒரு மிகச்சிறிய இடம் தான். கமாராவில் வீடியோ எடுத்தவர் தனது உயிரைப் பணயம் வைத்து ஓடி ஓடி மக்களுக்கு உதவியும் செய்துகொண்டு வீடியோவையும் எடுத்துள்ளார். இடைபே காயப்பட்ட பெண் ஒருவரை, புலிகள் இயக்க உறு ப்பினர் ஒருவர் வைத்தியசா லைக்கு எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாயியுள்ளது.

2009ம் ஆண்டு ஈழத்தில் தமி ழர்கள் எவ்வாறான மனநிலை யில் இருந்தார்கள், அங்கே கொத்துக்கொத்தான எப்படி மக் கள் கொல்லப்பட்டார்கள் , அங்கிருந்த மக்கள் உயிரைக் கை யில் பிடித்துக்கொண்டு எவ்வாறு நடுங்கிக்கொண்டு ஓடி னார்கள். அருகில் நடந்த கொலையை பார்த்து ரசித்தவர்க ள், இந்த வீடியோவையும் பார்க்கட்டும். நினைத்திருந்தால் போரை நிறுத்தும் வல்ல மை அப்போது இந்திய தேசத்திற்கு மட்டுமே!  இரு ந்தது என்று பலர் நம்புகி றார்கள். அவர்களும் இத னை பார்க்கட்டும். தாம் என்ன தவறை இழைத்திரு க்கிறோம் என்று அவர்கள் நினைக்கட்டும் ! இனியா வது நீதி கிடைக்கட்டும்.

எல்லாம் வீடியோவாக உள்ளது. அனைத்தையும் அவதானி த்த இந்தியா என்ன செய்தது ? தற்போது சிதம்பரம் நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறாரே ஏன் ? குறிப்பிட்ட இந் த வீடியோவை நாம் , 540 இந்தியப் பாராளுமற உறுப்பினர் களுக்கு மின்னஞ்சாலாக அனுப்பியுள்ளோம்.

thanks to tamilshot

One Comment

  • Dheena Dhayalan (Raju), Hyderabad

    It shows how the innocent people are brutally gunned down by the cruel Rajapakse Military. Everybody should condemn this most horrible killing. It should be brought to the notice of the entire world.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: