சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்னன் ராவணன் வசித்த அரண்மனையை தற்போது
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அரண் மனை 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிட்டு ள்ளனர். இந்த அபூர்வ காட்சி அடங்கிய அரிய வீடியோவி னை கீழே காணலாம்.
Reblogged this on Gr8fullsoul.
This place called Sigiriya , and its Belongs to King Kasyapa (477 – 495 CE).. This is not Ravana s palace..