Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருவிழா ஒன்றில் பெண்கள் ஆடிய நிர்வாண நடனம் – வீடியோ

ஒவ்வொரு நாட்டிலும் அதன் கலை, கலாசார தன்மைக்கு ஏற்ப பாரம்பரிய நிகழ்வு ஒழுங்கு செய் யப்படுகின்றன. அந்த வகையில் சிலி நாட்டின் Valparaiso நகரில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவில் பலரின் ரசனை யைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலட் சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது சந்தோஷங்களை வெளிப்படுத்தின ர். இதில் பாடல், ஆடல் என அவர்களின் கலாசார முறையில் அரங்கேற்றி னர்.

இதில்குறிப்பாக பல பெண்கள் மேலாடையின்றின்றி தெரு க்களில் நடமாடிச்

சென்றமையானது பலரின் கண்களுக்கு விருந்தானதுடன், பல கமராக்களிலும் சிக்கின. பல மேலாடையற்ற பெண்கள் வர்ண ப்பூச்சுக்களால் தங்களை உடலை அலங்கரித்துக் கொண்டனர். இந் த ஆண்டு திருவிழாவானது சிற ந்த கல்வி பெறுவதற்கும், சகிப்பு த் தன்மை, இனப் பாகுபாடு என் பவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட் டிருக்கின்றது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply