வளரும் இயக்குநரான ஜூலியன் பிரகாஷ் அவர்கள் இயக்கிய “தி ரியல் என்கவுண்டர்” என்கிற
இந்த குறும்படத்தையும் அதனை தொடர்ந்துள்ள இரண்டாவது வீடியோவில் உள்ள “இன்னா செய்தாரை “என்கிற மற்றொரு குறும்படத்தையும் பாருங்கள். இக்குறும் படங்கள் அனைவரும் பார்த்து உணரவேண்டிய வாழவியல் தத்துவம்