Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள்

அல்லது

அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும்,

அல்லது

உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற

முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன்மூலம் பயன்படுத்தி கொள்ளமுடியும். ஆகை யால் +375 என்று ஆரம்பிக் கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந் தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,

அல்லது

அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள்.

அவசியம் உங்கள் நண்பர்க ளுக்கும் பகிரவும்…!

One Comment

  • More information on this.
    I have received a message that receiving calls on the Mobile from the number starting from +375 result in being charged $15 to $30 if the number is called back.

    I checked with Hoax Slayer and this is the finding.

    My view is that if you do not any one by this number better not to call back.
    …..
    One ring & and they hang up, leaving a missed call message. . If you call back it’s one of those numbers that are charged $15-$30 & they can copy your contact list in 3 sec. If you have bank or credit card details on your phone, they can copy that too. +375 is from Belarus and Afghanistan.. 371 is code for Latvia…,,
    While the warning contains an element of truth, it is otherwise highly misleading and inaccurate.Reports indicate that, in recent months many people have indeed received suspect calls from numbers starting with +375 and +371. The calls typically ring once or twice and are then disconnected. 375 is the country code for Belarus. 371 is the country code for Latvia. Depending on their location, those who call the numbers back may be charged an international call fee, a portion of which may be paid to the scammers making the missed calls.

    However, the claim that users who call the numbers back are automatically charged $15 to $30 appears to be unfounded. The figure of $15 may be a misinterpretation of reports that statedthe calls were charged a fee of 15 Indian rupees (about 26 cents USD).

    http://ramanan50.wordpress.com/2013/12/13/truth-behind-375-calls/

Leave a Reply