Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்ட‍லால் பயந்து ஓட்ட‍ம் பிடிக்கும் ரசிகர்கள்

ச‌மீபத்தில் வெளியான வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று

கேட்கும் ஸ்ரீதிவ்யா, அவர் ஆந்திராவில் போலீஸ் ஆபீசரா இருக்கார். வேணும் னா உங்க அட்ரஸ கொடுங்க. அவரை உங்ககிட்ட பேச சொல் றேன் என்று ஷாக் கொ டுக்கிறாராம். இதனால் அவரைப் பார்த்து கிண்ட ல் செய்யும் ரசிகர்கள் வாலை சுருட்டிக்கொண் டு ஓட்டம் பிடிக்கிறார்க ளாம்.

அதேபோன்றுதான் ஸ்ரீதிவ்யா ஆந் திராவில் படிக்கிற கால த்தில்கூட அவர் பின்னாடியே சில இளவட்ட ங்களும் சுற்றி னார்களாம். அதோ டு லவ் லெட்ட ர்கள்கூட கொடுத்தார்களாம். ஆ னால், அவர்களை விரட்டியடிக்க ஸ்ரீதிவ்யா சொன்ன ஒரே வார்த்தை என் அப்பா போலீஸ் ஆபீசர் என்ப துதானாம். அதையடுத்து அத்தனை இளசுகளும் தெறித்து ஓடிவிட்டா ர்களாம். ஆனால், தற்போது இந்த விவகாரம் சினிமா வட்டாரங்களி லும் தெரியவர, ஸ்ரீதிவ்யா வருகி றார் என்றால், நாலு அடி தள்ளியே நிற் கிறார்களாம் நடிகர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: