Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நட்சத்திர பழத்தின் நட்சத்திர குணாதிசயங்கள்!

பெரும்பாலான பழங்களின் மருத்துவப் பயன்கள் சொல்லி மாளாது அதிகபட்சமாக உடலு க்கு நேரடியாக பல னை கொடு ப்பவையும் இவையே. இதற்கி டையில் நட்சத்திரப் பழம் பற்றி நி றையபேர் அறிந்திருக்க வா ய்ப்பில்லை. இந்தப் பழம் தாய் லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனே சியாவில்தான் அதிகம் விளைவி க்கப்படுகிறது. மேலும் தமி ழ்நாடு மற்றும் கேரளாவில் சில

இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின் றனர்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப் பும் கலந்த சுவை கொ ண்டது.

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹ வாய், பிளோரிடா தீவுகளில் அதி கம் பயிரிடப்படுகிறது. இப் பழம் குறைந்த விலையில் கிடைக்கு ம். இதனை நேரடியாக சாப்பிட லாம். மேலும் உடலுக்குத் தே வையான அனைத்து சத்துக்களு ம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர் காலமே இதன் சீச ன் ஆகும். இந்த காலங்களில் ஸ் டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடை ப்பு, சளி, குளி ர்காய் ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

மலச்கிக்கலைப் போக்க

ஸ்டார்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இ தை சாப்பிட்டுவந்தால் குடலில்ள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியே ற்றும். இப்பழம் கிடைக்கும் கா லங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலி ன்றி வாழலாம்.

மூல நோயின் பாதிப்பு குறைய

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிக மாகி மூலப் பகுதியைத் தாக்கு கிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடு பட ஸ்டார் பழத்தை இரவு உ ணவுக்குப் பின் இரண்டு துண் டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

சரும பாதுகாப்பு

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ் டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளி லிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உடலில்நோய் எதிர்ப்புசக் தி அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கிய மாக இருக்கும். இந்த நோ ய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்புகள் பலப்பட

ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்ப டுத்தும் தன்மை கொண்டது. இப்ப ழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தா ல் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட் டம் சீர்படும்.

10 கிராம் ஸ்டார் பழத்தில்:

கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்

சர்க்கரை – 3.98 கிராம்

கொழுப்பு – 0.33 கிராம்

புரோட்டீன் – 1.04 கிராம்

பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %

போலேட் – 12 கிராம்

வைட்டமின் சி – 34.4 கிராம்

பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்

பொட்டாசியம் – 133 மிலி கிராம்

துத்தநாகம் – 12 மிலிகிராம்

இந்த‘ஸ்டார் பழம்’ தற்போது சென் னை , மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழக்கடைகளில் வி ற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கிய த்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை  அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: