Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அவமானத்தால் மனதளவில் கூனி குறுகிய நடிகை “அமலா பால்”!

மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்க‍ம் ஒதுங்காதவன் படிக்கா தவர்களை பார்த்து, சொல்வதுண் டு. ஆனால் இங்கோ நடி கை அம லாபால், மழைக்குக் கூட கிச்சன் பக்கம் ஒதுங்காதவராக இருக்கி றார். சாதாரண ஒரு தோசையை ச்சுட தெரியாமல் விழிக்க‍ அவருக் கு எப்படி தோசைசுடுவது என் தை கற்றுக்கொடுக்க‍ வந்த உதவி இய க்குநரை செமயாக கடுப்பேற்றி விட்டிருக்கிறார் அமலாபால் . நடி கை அமலா பால் தற்போது நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில். அமலா பால் (இவர்) தோசை சுடு வது போன் ற ஒரு காட்சியில்

நடிக்க மிகவும் கஷ்டப்பட்டாராம் அமலா பால். கிச்சன் பக்கமே இதுவரை ஒது ங்கியிராத அமலாபாலுக்கு தோசை சுடுவது எப்படி என்றே தெரிய வில் லையாம்.

உதவி இயக்குனர் ஒருவர் இவருக்கு இரண்டு நாட்கள் தோசை சுட கற்றுக் கொடுத்தாராம். அப்படியும் படப்பிடி ப்பின்போது ஒரு தோசையை சுடுவ தற்கு பத்து டேக்குகள் வரை தேவை ப்பட்டதாம் அமலாபாலுக்கு. ஒரு சாதாரண தோசைகூட சுடத்தெரியா மல் எப்படி இவரை வளர்த்தார்கள் என்று படப்பிடிப்பின்போது படக்குழு வினர் அவர் காதுபடவே கிசு கிசுத்து வந்தனர் இந்த அவமானத்தை எண்ணி மனதளவில் கூனி குறுகினாலும், இத்தருணத்தில் அவர் சபதம் ஒன்றை எடுத் திருக்கிறாராம் அது “ஒரு மாதத்தில் சமையலில் பெரிய ஆளாக மாறிக்காட்டுகிறேன் என் று படக்குழுவினர்களிடம் சவா ல் விட்டுள்ளாராம்.

Leave a Reply