Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும்.

˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும்.

˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும்.

˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக

ஊறிய பிறகு சீயக் காய் போட்டுக் குளி ப்பதன் மூலம் உடலி ல் வலி, சோர்வு நீங் கி, உற்சாகம் பிறக்கு ம்.

˜ குளியல் அறையி ல், கொதிக்க கொதி க்க வெந்நீரை ஊற் றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பிறகு குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உட லில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.

˜ தினமும் சூரிய வெளிச்சம் படும்படி யாக 15 நிமிடங்கள் நில் லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத் தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.

˜ வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

˜கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக் கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துண ர்ச்சி பெறும்.

˜ கடலை மாவுடன், நன் றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இ வற்றை சே ர்த்து வைத்துக்கொள்ளுங் கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடு ங்கள். சென்ட் அடித்தது போன் று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.

˜ உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப் பி… அதே போல், நாம் உட் கொள்ளும் உணவிலும் அக் கறை காட்டினால்.. ஆரோக் கியம் அரவணைக்கும்.

அன்றாட உணவுடன் சேர்த்து க்கொள்ள வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்…

˜ காலை 5 .30 மணிக்கு :தே ன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டா து.

˜ காலை 7.30 மணிக்கு வெரைட்டி யான மூன்று வகை பழத் துண்டுக ள், ஒரு தம்ளர் பால் அருந் துங்கள். மூளை புத்து ணர்ச்சி பெறும்.

˜ காலை 9.30 மணிக்கு ஒருடம்ளர் கேரட் ஜூஸ் கண்ணை பிரகாசமாக வைத் திருக்கும்.

˜ காலை 11.30 மணிக்கு ஒரு கிண் ணம் வேகவைத்த காய்கறிகள், மு ளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

˜ மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர் சத்து நிறை ந்த மோர், ஜூஸ், வகை களை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடை க்கும்.

˜ இரவு 7.40 மணிக்கு இரண்டு எண் ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்க ள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக் கும்.

இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலி ல் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொ லிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சா கத்தில் மிதக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: