Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தி!

அலுவலகம், தொழிற்சாலை போன்ற பணி இடங்களில் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்தா ல், விசாரணையில் உண் மை தெரிய வரும்போது பெ ண் பணியாளரை வேலை யில் இருந்து நீக்கலாம் என் ற புதிய சட்டவிதி கொண்டு வர ப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நாளை முத ல் அமலுக்குவருகிறது .இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சட்டவிதி மூலம் பெண்கள் பழி வாங்கும் நோக்கில்

பொய் புகார் அளி த்துள்ளார்கள் என்றால், புகார் அளித்த பெண்மீது நடவடிக் கை எடுக்க வழிவகை செய்ய ப்பட்டுள்ளது. இந்த சட்ட விதி யின் மூலம் பெண்கள் அளிக் கும் புகார் விசாரணைகமிட்டி மூலம் விசாரிக்கப்பட்டு உண் மை கண்டறியப்படும். தீய எண்ணத்துடன் பழிவாங்கும் நோக்கத்தில் பொய்புகார் அளி த்து இருந்தால், அப்பெண்மீது நடவடிக்கைபாயும். மன்னிப்பு கடிதம் கேட்பது, எழுத்து மூலம் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது, ஊதி ய உயர்வு, பதவி உயர்வை நிறுத் திவைப்பது மற்றும் வேலையில் இருந்தே நீக்குவது போன்ற நடவடி க்கைகளை பெண் கள்மீது எடுக்க முடியும்.

மேலும், புகார் குறித்து கமிட்டி எடு க்கும் நடவடிக்கைகளை வெளியி டுவோர் ரூ.5,000 அபராதம் செலுத் தவேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

 thanks to tamilshot

One Comment

Leave a Reply