Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Sim Cardஇல் அழிந்துபோன தகவலகளை மீண்டும் பெற . . .

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண் டுமா?  நாம் சேமித்து வைத்திருந் த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற் றுக்கொள்ள இ தோ சிறிய மென்பொருள் ஒன்று.

Sim Card Recovery 3.0 என்ற மென்பொ ருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக் கொ ள்ள முடியு ம்.இந்த மென்பொருளை இல வசமாக தரவிறக்க  Trile Verision ஆகதான் தரவிறக்க முடி யும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடி யும். இதை
பணம் கொடுத்து வாங்கினால் நாம்  sim வாங்கி யதி லிருந்து அழிந்த தரவுகளை மீளப் பெற முடியும்.மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லு ங்கள்.

 
எவ்வாறு Download செய்வது?
 
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
 
2. 5 Seconds காத்திருக்கவும்.
 
3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்
 
 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: