Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அம்சங்களுடன் HP வெளியிட்டுள்ள‍ “புதிய பிரிண்டர்”

தற்போது பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல்சாய் ஸ் எச்.பிதான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்ட ர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் HP Office Jet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரி ண்டர் வாங்கும் அனைவரது முத ல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.

மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய சுந்தரமூர்த்தி என் கிற கணிப்பொறியாளர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு

பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார். மேலும், இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படு த்துகின்றது என்று ம், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடு க்கும்வரை இதிலிருக்கும் மை தீருவதில்லை எனவும் அவர் கூறுகிறார். இதோ பிரிண்டரில் உள்ள சிறந்த 8 விஷயங்களை பற்றி பார்ப்போமா?

1) இதில் பிரிண்ட் செய்யும்போ து கறுப்பு மை பேப்பரில் வருவ தில்லை.

2) இது மிகவும் வேகமாக பிரிண்டசெய்யும் மற்ற பிரிண்டர்க ளை விட இதனால் நமக்கு நேரம் மீதமாகுகிறது

3) இதில் 12 ஆயிரம் பக்க ங்களை ஒரு மாதத்தில் பிரிண்ட் எடு க்கலாம்

4) இதில் 1600 பக்கங்களை வெறும் 999 ரூபாய்க்கு பிரிண்ட் எடுக்கலாம்

5) இந்த பிரிண்டரை மொ பைல் மூலமாகவும் இயக் கலாம்

6) இது பேப்ரின் டபுள் சைடு பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர் ஆகும்

7) இதை ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் நீங்கள் பய ன்படுத்தலாம்

8) மற்ற பிரிண்டர்களை ஒப்பி டுகையில் இதன் விலையும் குறைவுதான் இந்திய விலை ரூ.7,999 மட்டுமே.

– கதிரவன்

Leave a Reply