Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என் குழந்தை உனக்குப் பிறக்க‍வில்லை!” கணவனிடம் மனைவி ‘ஓப்ப‍ன் டாக்’ – அதிர்ச்சி வீடியோ

திருமணத்திற்கு முன்பே காதலித்த காதலனை கைப்படிக்கா மல், பெற்றோரின் வற்புறுத் த‍லின்பேரில் தனது தாய் மாமனுட ன் கள்ள‍த்தனமாக உறவு கொண்டுள்ளார். இந்த பெண்ணுக்கு பிறந்த குழந் தை தனக்குத்தான் என்று கணவனும், இல்லை எங்க ளுக்குத்தான் சொந்தம் என் று கள்ள‍க் காதல் ஜோடியும் சொல்லி அதிர் ச்சி கொடுத்து ள்ள‍னர். மேலும் “இது உன்னோட குழந்தை இல்லை, இது எனக்கும் எனது கள்ள‍க்காதலனுக்

கும்தான் பிறந்தது!” என்ற அதிர்ச்சிகர மானதகவலை தனது கணவனிடமே துளி வெட்கம் இல்லாமல்சொல் லி அரங்கில் இருந்தவரை மட்டுமல்லாது தொலைக்காட்சி நேயர்களை அதிரவைத்து ள்ள‍ இந்தபெண் ணை கீழ்வரும் வீடியோவில் காணுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: