Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தயாரிப்பாளர்களின் அதிர்ஷ்ட நாயகியாக வலம் வரும் நடிகை லஷ்மி மேனன்!

நடித்த நான்கு படங்களுமே ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத் துள்ளார் லட்சுமி மேனன். தொடர் ந்து ஒரே மாதிரியான கதாபாத்திர ங்களாவே வருவதால் குடும்ப குத்து விளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்துவிட்டாராம். இதற் காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட் சுமிமேனன். கும்கி, பாண்டியநாடு , சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.

குடும்ப பெண் போல் இருப்பதால்தானே அதே பாணியில்

படங்கள் வருகிறது. எனவே தோற்றத்தை மாடர்னாக மாற்றி க் கொண்டால் வேறு கதைகளில் நடிக்கலாமே என்று தோழிகள் ஐடி யா கொடுத்துள்ளனர். லட்சுமிமேன ன் ஏற்கனவே நடித்து வெளியான சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப் புலி, பாண் டியநாடு ஆகிய நான்கு படங்களுமே ஹிட் ஆகியுள்ளன. அதனால் அதிர்ஷ்ட நாயகி என்ற பெ யரும் தயாரிப்பாளர்க ள் மத்தியில் உள்ளது.

பாண்டிய நாடு வெற்றிக்குப் பின்னர் லட்சுமிமேனன் சம்பளமும் உயர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அவ ர், ஜிகர்தண்டா, சிப்பாய், மஞ்சப்பை, வசந்த குமாரன், விஜ ய் சேதுப தியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். எல்லாமே குடும்பப் பாங்கான தோற்றம்தானாம். இதனையடுத்து தனது தோற்ற த்தை கவர்ச்சியாக மாற்றிக் கொள்ள தினமும் ஜிம்முக்கு செல்கிறார். இப்போதெல்லாம் ஷூட்டிங் முடிந்தால் நேராக வீட்டுக்கு செல்லாமல் ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் லட் சுமி மேனன்.

ஏற்கனவே லட்சுமி மே னனிடம் கவர்ச்சி வேட ங்கள் வந்தால் நடிப்பீர் களா? என்றதற்கு, எந் தளவுக்கு எல்லையோ அதை எப்போதும் மீற மாட்டேன்‘ என்றார். திட் டமிட்டு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று நடிக்க மாட்டேன் அதே சமயம் காட் சிக்கு தேவையாக அளவிற்கு கவர்ச்சியாக நடிப்பதில் தவ றேதும் இல்லை என்றும் கூறியிருந்தார் லட்சுமி மே னன். அவர் சொன்னது போ ல பாண்டியநாடு படத்தில் கொஞ்சமே கொஞ்சம் கவர் ச்சியாகவும் நடித்திருந்தார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து மீண்டும் விஷா ல் ஜோடியாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன் விரைவில் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதில் மாறுபட்ட லட்சுமி மேனனை ரசிகர் கள் பார்க்கலாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: