Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் .

இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல்

இதற்கு எந்தவித Updates மற்றும் Support கிடைக்கப்போவதில்லை; ஆனால் தரவிறக்கி தொடர்ந்து பயன் படுத்தலாம். இருப்பி னும் பலரும் மாற்று மென்பொருள்களைத் தேடுவ தால் சில குறிப்பிடத்தக்கவற்றை கீழே பார் க்கலாம்.

1.Media Monkey

நீங்கள் ஏராளமான பாடல்களை பயன்படுத்தி வந்தால் இதி ல் எளிதாக organize செய்ய முடியு ம். இது பல வகையான ஆடியோ ஃபைல்களை (mp3, aac, wav, flac, ogg)ஆதரிக்கிறது. மேலும் பல வ கையான பார்மேட்களுக்கு இதிலி ருந்தே கன்வர்ட் செய்து கொள்ள முடியும். Download MediaMonkey

2. AIMP

இந்த மென்பொருள் எளிமையான தோற்றத்திலும் தரமான ஆடியோ வசதியிலும் Winamp போன்றே இருக்கிறது. இதிலும் Audio Conver ter, Tag editor போன்ற வசதிகள் உள்ளன. விண் ஆம்ப் மென்பொரு ளை விரும்பியவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம். Download AIMP

3. VLC Player

வீடியோ மென்பொருளான VLC Player இலும் பாட்டு கேட்க லாம். இது அனைத்து வகையான ஆடியோ வீடியோ வகை களையும் சப்போர்ட் செய்வதும் இதன் தோற்ற மும் பயன்படுத்த எளிமையாக இரு க்கும். இப்போதைக்கு நான் பயன் படுத்துவதும் இதே! Download VLC

4. MusicBee

ஏராளமான ஆடியோ ஃபைல்களை கையாள்வோருக்கு organize செய்யப் பயன்படும் இந்த மென்பொருள் Winamp மற்றும் MediaMonkeyபோன்றே வசதிகளை க் கொண்டது. இதில் உங்களின் அனைத்துப் பாடல்களையும் ஒரே நேரத்தில் tracks, albums, artists போன்ற வழிகளில் பார்க்கலாம். இதில் Automatic tagging மற்றும் manual tagging வசதிகளும் இருக்கின்றன. Download Musicbee

5. Apple iTunes

ஆப்பிள் நிறுவனத்தின் iTunes ஆடியோ பிளேயர் வசதியுடன் podcasts, manage local library, play list creation, radio listen ing போன்றவற்றுக்கும் பயன்படுவதாகும். மேலு ம் iPhone, iPad போன்ற வற்றோடு எளிதாக கணி ணியில் பாடல்களை Sync செய்து கொள்ளவும் முடியும். இதனை ஆப்பிள் ரசிகர்கள் மட்டுமின்றி விண்டோஸ் பயன ர்களும் பயன்படுத்திப் பார் க்கலாம். Download iTunes

6. Windows Music Player:

விண்டோஸ் கணிணிகளில் தானாகவே நிறுவப்பட்டு வரும் மென்பொருள் இது தான். இதுவும் ஆரம்பத்தில் பிர பலமான ஒன்றுதான். இப்போதும் வேறு மென் பொருள்களைப் பயன்ப டுத்த தெரியாதவர்களுக் கு இதுதான் Default Player.எளிமையான தோ ற்றத்தை உடைய இதில் பாடல்களை Playlist, Lib rary போன்றவற்றில் Organize செய்யவும் முடியும். ஆனால் குறிப்பிட்ட ஃபைல் வகைகளை மட்டுமே ஆதரிக்கும்.

இது பொன்மலரில் மலரந்த‌து

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: