Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆ ணின் விந்தணுக்கள் பெண் ணின் யோனி வழியே உட்செ லுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும். ஆனாலு ம் சில தம்பதிகளுக்கு குழந் தை பிறப்பதுபிற்போகும்போது , அல் லது அந்த ஆணின் சுக் கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக

விந்துகளின் எண்ணிக்கை மற்று ம் அசையும் தன்மை) குறைவாக இருக்கும்போது உடலுறவின் போது செலுத்தப்படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவத ற்காக INTRAUTERINE INSEMI NATION (IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம். இந்த முறையின்போது ஆணின் விந் தணுக்கள் ஒரு குழாய்மூலம் பெண்ணின் கருப்பைப் பையி னுள் செலுத்தப்படும்(வைத்தியரினால்) இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூ லம் சுக்கிலப்பாயத்தை சேகரித்துகொ டுக்கவேண்டும். இது நேரடியாக கருப் பையினுள் குழாய்மூலம் வைத் தியரி னால் செலுத்தப்படும்.

இந்தசெய்முறைமூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவ னின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்டபின்பு செலுத்தப்பட லாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன்மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம். சிலவேளை ஆணின் விந்துக ளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கி லப் பாயத்தில் விந்து இல் லாமல் இருக்கும் பட்சத்தி ல் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப்பாய த்தை பெற்று பெண்ணின் கருப் பைப் பைக்குள் செலு த்தி குழந்தை உருவாக்கிக் கொ ள்ளலாம்.

இவ்வாறு விந்துகள்செலுத்தப்படுவது பெண்ணிலேமுட்டை உருவாகும்நேரத்திலே மேற்கொள்ளப்ப டும். சிலவேளை அந்தப் பெண்ணுக்கு மு ட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்து கள்கொடுக்கப்பட்டுபின்பு ஸ்கேனிங் மூல ம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதிசெய்தபின்பே கொடுக்கப்படும். ஸ் கேனிங் வசதியில்லாத சில வை த்தியசாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின்பதிவு அல்ல‍!

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: