“ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்கப்போரா அல்லவா இருக்கே!” என்ற இந்த வாசகத்தை படித்த நீங்கள் உங்கள் மனதில், என்ன இவன் உளறுகறானே! என்று தானே நினை க்கிறீர்கள், கீழுள்ள வீடியோவை பார்த்தீர்களானால்
உங்க ளுக்கே புரியும். (இந்த காட்சியை வீகடன், தனது வலைக் காட்சியில் வெளி யிட்டுள்ளது.)