இணையதளத்தில் மட்டுமே கலக்கிக்கொண்டு இருந்த
கூகுள், தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால்பதிக்க ஆரம்பி த்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மோ ட் டோ ஜி (Moto G) என்கிற மொபைல் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா நிறுவனத்தை கூகுள் வாங்கியபின் கட ந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு
இந்தியாவில் எந்த புதிய போனையும் வெளியிடவில்லை
அந்த நிறுவனம். இந்தியாவி ல் அந்த நிறுவனத்தின் செயல் பாடுகள் முடிந் தது என்று அனைவரும் நினைத்துக் கொ ண்டிருக்க, வரும் ஜனவரியி ல் மோட்டோ ஜி என்ற புதிய போனை இந்தியாவில் வெளி யிடுகிறது மோட்டோரோலா.
மோட்டோ ஜி என்ற மொபைலை சமீ பத்தில்
விற்பனைக்கு வரும் என்றாலும், இத ற்கான புக்கிங் குகள் ஆரம்பித்துவிட்டனவாம். அதற்கு காரணம், அதன் குறை ந்த விலையும் அதில் உள்ள ஆப்ஷன்களும்தான்.
4.5 இஞ்ச் நீளம் கொ ண்ட தொடுதிரை, இது ஐபோன் Snapd ragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் மிக வும் வேகமாகச் செயல்படும் பிராசஸ ர்களில் ஒன்றாகும்.
டூயல் சிம், ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங் குதளம், எல் இடி ப்ளாஷ் உடன் 5 எம்பி பின் கேமரா , 1.3 எம்பி முன் கேமரா, 1நிஙி ரேம், 2070னீகிலீ பே ட்டரி, வாட்டர் ரெசிஸ்ட ன்ட் போன்ற வசதிகளுடன் வருகிறது.
கூகுளின் வெளியீடு இது என்பதால் இந்த மொபைல் இந்தி யாவில் வெற்றிபெறும் என்று நம்பலாம். இது அனைத்தையு ம்
விட, இதில் ஆண்ட்ராய் டு கிட்கேட் ஓஎஸ் உடன் வெளி வருகிறது. இந்த மொபைல் 16 ஜிபி-க்கு இன்டர்நெட் மெமரி யும் கொண்டு வெளிவர இருக் கிறது. இதன் விலை தோ ராயமாக ரூ.12 – 14 ஆயி த்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Motorola Moto G Hands-On - Phones 4u
Moto G Hands on Review The Cheap Phone from GOOGLE Just
Motorola Moto G Gaming Test