Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கையறையில் ஹரிப்ரியா . . !.- வாயடைத்துப்போன பிரபலங்கள்

“அட்டகத்தி’ தினேஷுடன் நடித்து வரும் நடிகை ஹரிப்ரியா, தெலு ங்கில் நடித்த “அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ்’ என்ற படம் சூப்ப ர் ஹிட்டானதால், அந்தப் படத்தை தன் தென்னிந்திய நாயக, தயாரி ப்பாள நண்பர்களுக்குப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்தார். படத்தை ப் பார்த்த பிரபலங்கள் வாயடைத் துப்போனார்களாம். “ஹரிப்ரியா வா இப்படி…’ என்று அவரை மேலும் கீழும் பார்த்தார்களாம். விலைமாது பாத்திரத்தில், படுக்கையறை

காட்சிகளில் அத் தனை கவர்ச்சியாக நடித்திருந்தாராம்.

இதைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் அங்கேயே அடுத்த பட த்தில் நடிக்க அட்வான்ஸ் கொ டுத்து விட்டார்களாம். தற்போ து திரைப்படத்தின் படப்பிடி ப்பு நடைபெற்று வருகிறது. விரை வில் இந்த படம் வெளிவந்து த மிழ்த்திரை ரசிகர்களின் கண்க ளுக்கு ஹரி ப்ரியா நிச்சயம் வி ருந்தாக அமைவார்.  

இவர் ஏற்கெனவே “கனகவேல் காக் க’, “முர ண்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தி ருந்தாலும் தமிழில் சரிவர வாய்ப்பு கிடை க்காததால் தன் தாய் மொழியான கன்னடப் படங்களில் நடித்து வந்தார் ஹரிப்ரியா. தற் போது இவர் மீண்டும் தமிழ்த் திரை யுலகில் இரண்டாவது ரவுண்டு வருகிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: