Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘கிறித்துவ பள்ளி’களில் மாணவிகள் படும்பாடு இருக்கிறதே அப்ப‍ப்ப்பா? – அதிர வைக்கும் வீடியோ

கல்வியையும் ஒழுக்க‍த்தையும் கற்றுத்தரவேண்டிய பள்ளி கள், இன்றோ மதத்தின் பிரதிநிதிகளாக மாறி, பள்ளி மாணவி களை பிரார்த்த‍னை என்ற

பெயரிலும் போதனை என்ற பெயரி லும் இப்ப‍டி செய்வது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரிய வில்லை. இந்தக் கொடுமைக்கு அரசாங்கம் என்ன‍ பதில் சொல்ல‍ப்போகிறது ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

3 Comments

    • அதீத பணிச்சுமை இருப்ப‍தால், சிந்திக்க‍ நேரம் ஒதுக்க‍ முடியவில்லை. வரும் திங்கட்கிழமைமுதல் கண்டிப்பாக உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் தொடர்ந்து இடம்பெறும் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

Leave a Reply