பள்ளிப் பருவத்தில் நாம் படித்த கேட்ட ஒரு கதை உங்களுக் கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’என்று நான்கு மாடுகள் எப்போதும் ஒற்று மையாக வாழ்ந்து வந்தன• அப்தோது ஒரு சிங்கம் ஒரு மாட் டை தாக்கியபோது அதைக்கண்ட மற்ற மூன்றுமாடுகள் ஓடி வந்து அந்த சிங்கத்தை முட்டி மோதி அதை பந்தாடின. இத னால் அந்த சிங்கம் பயந்தோடியது. ஆனால்
நரியின் சதியால் பிரிந்த மாடுகள் ஒவ்வொன்றையும் சிங்கம் தனக்கு இரை யாக்கிக் கொண்டது. இது தான் அந்த கதை!
ஒரு உண்மை சம்பவம் ஒன்றை இணைய தளத்தில் வீடியோ வடிவில் பார்க்க நேர்ந்தது அந்த வீடியோ உங்களுக்காக..!