தனது மகள் அல்லது மகனுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தகப்பன், சிகரெட் மற்றும் மது போன்ற பழக் கத்தினால், எப்படி அந்த தகப்பனின் பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை ஆணித்தரமாக
சொல்லும் குறும்படம், மீசை . ஒவ்வொரு தகப்பனும் காண வேண்டியது அவசியம் இதோ அந்த குறும்படம் தாங்கிய வீடியோ