Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோயாளிகளின் செக்ஸ் பெர்ஃபார்மென்ஸை நேரில் பார்த்து ஆலோசனை தந்த செக்ஸ் டாக்டர் கைது

கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவம னையில் பாலியல் ஆலோச னை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினி க் நடத்தி வருகிறார். இவரிடம் ஆலோசனை கேட் டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க் க வேண்டும், அப்போதுதான் நல்ல ஆலோசனை தரமுடியு ம் என்று கூறி தனக்கு தெரிந்த

விபச்சார பெண் புரோக்கர்க ள் இடம் அனுப்பி உள்ளார்.

தன்னிடம் செக்ஸ் ஆலோசனை கேட்டு வருபவர்களை காள ப்பட்டி நேரு நகரில் ஒரு பங்களாவில் விபசாரம் நடத்தி வந்த லதா (43), மற்றும் முகமுது சபி (30) என்ற புரோக்கர் களிடம் அனுப்பி வைப்பார். பின் னர் டாக்டர் யுவராஜ் அங் கே சென்று அவரது பேஷ ண்ட்டுகள் இளம் பெண்க ளுடன் உடலுறுவில் ஈடு படுவதை நேரடியாக பார் த்து ஆலோசனை வழ ங்குவார்.

இதற்காக சர்வீஸ் சார்ஜாக 10 ஆயிரம் ரூபாய் பேஷண்ட்டு களிடம் வசூல் செய்வார்கள், டாக்டருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கப்படு ம். இந்த வக்கிரம் கட ந்த 5 வருடங்க ளாக நடந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோ வை பீளமேடு போலிசார் விபச்சார கும்பலை மடக்கி பிடித்து இதில் தொடர்புடைய டாக்டர் யுவராஜ், புரோக்கர்கள் லதா, முகமுது சபி ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை மீட்டனர். # டாக்டர் யுவராஜ், பெயரே ஒரு மாதிரியானதாக இருக்கே!

– சற்றுமுன்

 

One Comment

  • Coimbatore sexologist

    மக்கள் எதை எல்லாம் நம்பி ஏமாறுகிறார்கள் என்று பாருங்கள்.
    எப்பவும் கொஞ்சம் யோசிக்கணும்.இயற்கைக்கு மாறா எது சொல்லப் பட்டாலும் !
    விரும்பிப் போறவங்களை ஒன்னும் சொல்ல முடியாது !

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: