Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகருடன் தனது பழைய நட்பை புதுப்பித்த நடிகைமீது கோபத்தில் இருக்கும் இன்னொரு நடிகை

நடிகை ஹன்சிகா விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தோழிகளும் சென்றுள்ளனர். இந்த தோழிகள் ஹன்சி காவுடன் தொடக்க பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் சொந்த செலவி ல் அவர்களை அழைத்து சென்றுள்ளன ர். நியூயார்க்கில் அபார்ட் மென்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஹாலிவுட் ஸ்டுடியோவை சுற்றி பார்க்கிறார்கள். ஒரிரு வாரங்கள் அங்கு இருந்து விட்டு மும்பை திரும்புகிறார்கள். ஹன்சிகா தற்போது அரண்மனை, மான்கராத்தே படங்களில் நடிக்கி றார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில்

உள்ளன. சிம்புவும், ஹன்சிகாவு ம் காதலித்து வந்தனர். இதனை இருவருமே அதிகாரபூர்வ மாக அறிவித்தார்கள். தற்போது காத லில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவி உள்ளன.

இதற்கிடையில்

சிம்பு நயன்தாரா நடிக்கும் படத் தின் படப்பிடிப்பு வேகமாக நடை பெற்று வருகிறது. சத்யம் தியே ட்டர் வாசலில் சிம்பு படம் பார்க்க காத்திருப்பது போலவும், அப்போது நயன்தாரா வந்தவுடன் இருவரும் தியேட்டரின் கேண்டீனுக்கு செல்வது போலவும், பாண்டியராஜ் படத்தின் காட்சிகளை எடுத்தார். பாண்டிராஜி ன் இயக்கத்தி ல் சிம்பு, நயன்தாரா, சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற் போது விறுவிறுப்பாக நடந்து வரு கிறது. இதுவரை நயன்தாரா இல்லா மல் நடந்து கொண்டிருந்த இந்த படத்தின் ஷுட் டிங்கில் தற்போது நய ன்தாராவும் கலந்துகொண்டதால் பட ப்பிடிப்பு விறுவிறுப்பு அடைந்துள்ளது .

இன்று காலை சிம்பு சத்யம் தியேட்டரில் வாசலில் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து சூரியுடன் வாசலில் நிற்பது போலவும், அப் போது நயன்தாரா வந்தது ம், இருவரும் தியேட்டரின் கேண் டீனுக்கு செல்வது போலவும் காட்சிகள் எடுக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பற்றி முன் அறி விப்பு ஏதும் இல்லாததால், படம் பார்க்க வந்த ரசிகர்க ள் சிம்புவையும், நயன் தாராவையும் பார்த்து இன்ப அதிர்ச் சியில் மூழ்கினர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா இந்த படத்திற் காக தொடர்ந்து 40 நாட் கள் கால்ஷீட் கொடுத்திரு க்கிறாராம். அதற்குள் அவர் சம்மந்தப்பட்ட காட் சிகள் பெரும்பாலானவை  படமாக்கப்படும் என பட க்குழுவினர் தெரிவித்த னர்.

மேலும் சிம்பவுடன் தனது பழைய நட்பை மட்டுமல்ல‍ காதலையும் புதுப்பித்துக் கொ ண்டுள்ள‍தாக கசிந்துள்ள‍ தகவலால்  நயன்தாராமீது ஹன்சி காவுக்கு கோபத்தை ஏற்படுத்திய‌தாக கூறப்படுகிறது.

One Comment

Leave a Reply