Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் காலையில் எப்பொழுதாவது தெருவை கவனித்திருக்கிறீர்களா?

நீங்கள் காலையில் எப்பொ ழுதாவது தெருவை கவனித் திருக்கிறீர்களா? அங்கு சில ர் நடப்பதையும், ஏதாவதொ ருவாக னங்களில் செல்வ தையும் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய உடற்பயிற் சியகதிற்கு செல்லும் உடை யிலும், சில கிரிக்கட் மற்றும் கால்பந்து வீரர்கள் அவர்களது உடையில் விளையாடவும், சிலர் வெளியில்

காலை நடை பயிற்சிக்கும் சென்று கொண்டிருப்பனர். இந்த நிகழ்ச்சிகள் எப்பொழு தும் சாதரணமாக காலையி ல் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இதனால்தான் அதிக ளவு மக்கள் காலையில் உட ற்பயிற்சி செய்ய விரும்புகின்றனர்.

மக்கள் காலையில் தொடர்ந் து செய்யும் உடற்பயிற்சி ஆன து ஆரோக்கியத்தையும், புத் துணர்ச்சியையும் ஏற்படுத்து கிறது. இது தான் அவர்கள் கா லையில் முதலில் செய்யும் வேலை. காலையில் தொடர் ந்து செய்யும் உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் நல் லது. பழைய காலத்தில் மக்க ள் சூரிய உதயத்திற்கு முன் னால் எழுவதை வழக்கமாக கொண்டி ருந்தனர், அதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி அல்லது சவாலான வே லைகளையும் செய்தனர். காலை உடற் பயிற்சிகளில் ஒன்றான யோகாவை பற்றி வேதங்களிலும் புராணங்களி லும் சொல்லப்பட்டுள்ளது.

காலை உடற்பயிற்சி செய்வதால் ஏற்ப டும் நன்மைகள்!!!

காலை உடற்பயிற்சியில் நிறைய நன்மைகள் உள்ளது. அவற்றில் சில இங்கு கொடு க்கப்பட்டுள்ளது.

புத்துணர்ச்சியுடன் இருத்தல்

ஒரு முக்கிய நன்மை காலை உடற்பயிற்சியால் என்னவெ ன்றால், அது நம்மை புத்துணர்ச்சியுடன் வைதிருத்திருகிற து. இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்ப யிற்சியகம் அனைத்தின் மூ லமும் செய்யலாம். இது தே வையான உடல் வளர்ச்சி யை ஏற்படுத்தி, நமது உட லை நாள் முழுவதும் ஆரோ க்கியத்துடனும் வைத்திருகி றது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பா கவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவு கிறது. உங்க ளுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத் துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கா லை பயிற்சி உங்கள் தோ லையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

கட்டுப்பாடு

காலை உடற்பயிற்சியின் நன்மை என்பது உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவு கிறது. காலை உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரி யாகிக்கொள்ளும். இதை தி னமும் பழக்கப்படுத்திக் கொ ண்டால், நீங்கள் எதாவது ஒருநாள் பயிற்சி செய்யாம ல்விட்டாலும், நீங்கள் எப் பொழுதும் எழும் காலை நே ரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டுவிடும். இது என்னெ ன்றால் மூளை அந்த பழக்கத் திற்கு பழகிவிடும். காலையி ல் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகி றது.

உணவு பழக்கவழக்கங்கள்

எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழ க்க மாக கொண்டுள்ளன ரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழ க்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது காலை உடற்பயிற்சியின் மூலம் ஏற்படு ம் நன்மைகளில் ஒன்று. காலை உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்கவழக்கம் என்பது ஒருநல்ல ஆரோ க்கியமான விஷயங்களி ல் ஒன்று. செரிமானம் ம ற்றும் நல்ல உடல் செய ல்பாட்டை ஏற்படுத்துகிற து. காலை உடற்பயிற்சி என்பது நன்மைகளை ஏற்படுத்துகிறது, என்னென்றால் இது செரிமான கோளாறை சரிசெய்ய உதவுகிறது.

முன் குறிப்பீடு செய்தல்

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேர த்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அது வும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன் மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வே லை அட்டவனையை கொண்டுள் ளனர். எனவே உடற்பயிற்சிக்கு நே ரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஏது வான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்து கை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற்பயிற்சிசெய்ய மிகவும் அமை தியான நேரம்.

நல்ல முடிவுகள்

காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவி ற்கு முன்னால் செய்யப்படு வது. வெறுவயிற்றில் உடற் பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜ ன் மற்ற நேரத்தை விட அதிக மாக உள்ள து. காலை காற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக் கு மிகவும் நல்லது. சூரிய கதிரு ம் ஒரு நாளில் இருக்கும் மற்ற நேரத்தை விட காலையில் மிக வும் வைட்டமின் சத்துக்களை தருகிறது. இதை போல் பல காரணத்தால் காலை பயிற்சி என்பது பாதுகாப்பானது மற்றும் சிறந் தது ஆகும். இவைகள் தான் காலை நேரத்தில் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் ஆகு ம்.

– அசோக் சி.ஆர்.

Leave a Reply