Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருமான வரி முற்றிலும் ரத்தாகுமா? – வீடியோ

இந்தியாவில் மட்டுமல்ல‍ உலக நாடுகள் அனைத்தும் தம் நாட்டு மக்க‍ளிடம் அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதித்து அவர்களிடம் இருந்து ஒரு

குறிப்பிட்ட‍ தொகையை மக்க‍ளிடம் வசூலித்து வருவது வழக்க‍மான ஒன்றுதான். ஆனால் தற்போது வருமான வரி யினை முற்றிலும் ரத்து செய்யலாம் என்று பாரதிய ஜனதா கட்சி முன்ன‍ணி தலைவர்களுள் ஒருவரான திரு. நிதின் கட்காரி அவர்கள் கூறிய யோசனை குறித்து  வாதம் தற் போது தொடங்கியுள்ள‍து. அதன் முழு விவரம் அடங்கிய விவரம் இதோ உங்கள் பார்வைக்கு. . . (சன் தொலைக் காட்சியில் வெளியிட்ட‍ வீடியோ)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: