Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அபிஜித்” என்ற பெயரைக்கேட்டாலே பீதியில் உறையும் இளம் நடிகைகள்! – யார் இந்த “அபிஜித்”

அபிஜித் வேறு யாருமல்ல‍ அமலாபாலின் தம்பிதான். இந்த அபி ஜித், கொடுகுகம் செக்ஸ் தொல்லைகளால் பீதியி லும் அறி அடித்து ஓடி ஒளிகிறார்கள் இன்றைய இளம் நடிகைகள்! அமலா பாலு க்கு இவர் தம்பியாக இருந்தாலும் இவர்தான் அமலாபாலுக்கு ‘ஆல் இன் ஆல்’ (அர்த்தம் புரியு தா மக்களே?). கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது எதுவாக இருந்தாலும் இவரிடம் கேட்டு

விட் டுத்தான் அமலா பால் முடிவு எடுப்பார்.

சினிமாவில் கேடுகெட்ட பழக்கம் ஒன் று உண்டு. நடிகை வீட்டு நாய்க் குட்டிக் கும் கூட சலாம்போடுவார்கள். அதன் படி அமலாபா லின் கால்ஷீட்டுக்காக அலைபவர்கள் அபிஜித்துக்கும் சலாம் போட, சினிமா உலகமே தன் காலடியில் என்ற எண்ணம் வந்து விட்டது அபிஜித் துக்கு. தயாரிப்பாளர்கள் தொடங்கி, இய க்குநர்கள், உதவி இயக்குநர்கள், புரடக் ஷன் மானேஜர்கள் அனைவரையு மே மரியாதைக்குறைவாகவே பேசுகிறாரா ம். படப்பிடிப்பில் பணி விடை செய்யும் நளபாக ஊழியர்களை எல்லாம் நாயை விட கேவலமாக நடத்துகிறாராம்.

இன்னொரு பக்கம், கண்ணில்படும் பெண்களிடம் எல்லாம் காம ப்பேச்சு பேசுவதும் அபிஜித்தின் பொழுதுபோக்காக இருக்கிறது. தன் அக்காவின் நடத்தையை அருகில் இருந்து பார்ப்பதினாலோ என்னவோ, அபிஜித்துக்கு எல்லாப் பெண்களுமே தன் அக்காவை ப்போலவே இருப்பார் கள் என்ற நினைப்பு போலிருக்கிறது. அதனாலோ என்னவோ, தன் அக்கா நடிக்கும் படங்களில் பணிபுரியும் பெண் உதவி இயக்குநர்கள், குரூப் டான்ஸர் கள், சின்ன சின்ன வேடங்களில் நடிக்கு ம் இளம் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் என எவரையும் அபிஜித் விட்டுவைக்கவில்லை.

அந்தப் பெண்களிடம் எல்லாம் நைசாக ப் பேசி அவர்களின் செல்போன் நம்ப ரை வாங்கி, அதன் பிறகு அந்த நம்பருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது, அர்த்தராத்திரியில் அவர்களிடம் ஆபாசமாகப்பேசுவ து என டார்ச்சர் கொடுக்கிறாராம். அம லாபாலின் தம்பி என்பதால் அபிஜித் கொடுக்கும் செக்ஸ் டார்ச்சரை வெளி யே சொல்ல முடியாமல் தவிக்கிறார் கள் பல பெண்கள்.

அழகான பெண்களாக இருந்தால், என் அக்காவிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளரிடம் சொல்லி உன்னை ஹீரோயினாக்குகிறேன் என்றெல்லா ம் ஆசை காட்டி ‘அதுக்கு’ அடிபோடுகி றாராம். எனவே அபிஜித்தைக்கண்டா லே இளம் நடிகைகளும், து ணை நடி கைகளும் அலறுகிறார்கள். அமலாபாலின் தம்பி அபிஜித் சீக்கிர மே சைபர் க்ரைமில் மாட்டினாலும் ஆச்சர்யமில்லை.

news in tamilscreen

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: