இருகங்காருக்கள் போடும் சண்டையைப்பார்த்தீர்களேயா னால், மனிதர்கள்போடும் ரெஸ்லின் மேனியா (Wrestling Mania) சண்டைய போலவே இருக்கிறது. என்று நீங்கள் மூக் கின் மேல் விரல் வைப்பீர்கள். ஒரு கங்காரு என்ன நேக்காக இன்னொரு கங்காருவை கீழே தள்ளி
அதை எழுந்திருக்க முடியாமல் அடக்கி அதன் தலைப்பிடித் து வெகுநேரம் அழுத்திக் கொண்டிருப்பது கீழே சாய்ந்த அந் த கங்காரு, தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் தனது பிடியில் இருந்து விடுவித்த நேரடி காட்சியைத்தான் நீங்கள் கீழுள்ள வீடி யோவில் பார்க்க விருக்ககிறீர்கள்!