தூரமாக மேய்ந்து கொண்டிருந்த தனது இரையைக் கண்ட ஒரு சிங்கம் விடாது அதை துரத்திப் பிடித்தது, பிடித்த போது தான் அது ஒரு கன்றுக்குட்டி என்று தெரிந்ததும் அதைக் கொல்ல மனமின்றி அரவணைக்கும்
காட்சியும், இந்த கன்றை பார்த்து வேட்டையாட வந்த இன்னொரு சிங்கத்திடம் இருந்தும் காப்பாறி தஞ்சம் அளிக் கும் அபூர்வமாக ஆச்சரியமான காட்சியைத்தான் நீங்கள் கீழுள்ள வீடியோ வில் பார்க்க விருக் கிறீர்கள்.
இந்த பண்பு மனிதர்களிடம் குறைந்து வருவது வேதனையின் உச்சம்