உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் எங்கே காணோம்! அதை தொடருங்கள் என்று தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும், சிலர் நேரில் வந்தும் கேட்டுக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது இதயன் கனிந்த நன்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அதீத பணிச்சுமையால் சிந்திக்க நேரம் ஒதுக்க முடியவில் லை. ஆதலால்தான் இந்த நீண்ட இடைவெளி, தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழறிவுக்கு
ஓர் சவால் பகுதி தொடர்ந்து இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக்கொள்கிறேன். உங்கள் சிந்தையைத் தூண்டும் சவால்க ளை தொடர்கிறேன்.
இப்பகுதியில் கடந்த (03-12-2013 அன்று), சவால் எண்.25-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 199 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டு
ள்ளது.
1) திரு. ஜோசப் பி.எம்.கே.
2) செல்வி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
3) தீனதயாளன் (ராஜு), ஐதராபாத்
4) செல்வி வித்யா, வழக்கறிஞர்
5) செல்வி மனோ ரஞ்ஜனி
6) திருமதி சந்திரகலா சுப்பிரமணியம்
7) சரண்
8) பெயர் வெளியிட விரும்பாத நபர்
மேற்காணும் இந்த “8” பேரையும் விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்:
1.1) தெள்ளத்தெலிந்த நீரோடையில் வேகாத பானை கொண்டு நீர் எடுக்க வந்த ரிஷி பத்தினி அவள், வாணுலக தேவன் ஒருவனை கண்ணார கண்டாதாலே! இவளது மணாளனின் சினத்திற்கு ஆளானவள்
1.2) தெள்ளத்தெளிந்த நீரோடையில் வேகாத பாணை கொண்டு நீர் எடுக்க வந்த ரிஷி பத்தினி அவள், வானுலக தேவன் ஒருவணை கண்ணார கண்டாதாலே! இவளது மணாளனின் சினத்திற்கு ஆளானவள்
1.3) தெள்ளத்தெளிந்த நீரோடையில் வேகாத பானை கொண்டு நீர் எடுக்க வந்த ரிஷி பத்தினி அவள், வானுலக தேவன் ஒருவனை கண்ணார கண்டாதாலே! இவளது மணாளனின் சினத்திற்கு ஆளானவள்.
***
2.1) இதன் விளைவாக, தம் மகனிடத்தே! உன் தாயின் தலைதனை கொய்து வா! என்றதும் தன் தந்தையின் சொல்படி தன் தாயின் தலைதனை கொய்து காலடியில் சமர்ப்பித்தவன்.
2.2) இதன் விளைவாக, தம் மகனிடத்தே! உன் தாயின் தளைதனை கொய்து வா! என்றதும் தன் தந்தையின் சொல் படி தன் தாயின் தளைதனை கொய்து காலடியில் சமர்ப்பித்தவன்
2.3) இதன் விலைவாக, தம் மகனிடத்தே! உன் தாயின் தலை தனை கொய்து வா! என்றதும் தன் தந்தையின் சொல் படி தண் தாயிண் தலைதனை கொய்து காலடியில் சமர்ப்பித்த வண்
***
3.1) இவண் தந்தையின் ஆணைப்படியே தண்னை பெற்றத் தாயின் தலைதனை கொய்து, தண் தந்தையிண் காலடியில் கிடத்தி, சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமகண் இவண் பெயர் பரசுராமன்
3.2) இவன் தந்தையின் ஆனைப்படியே தன்ணை பெற்றத் தாயின் தலைதனை கொய்து, தன் தந்தையின் காலடியில் கிடத்தி, சரித்திரத்தில் இடம்பெற்ற பெறுமகன் இவன் பெயர் பரசுராமன்
3.3) இவன் தந்தையின் ஆணைப்படியே தன்னை பெற்றத் தாயின் தலைதனை கொய்து, தன் தந்தையின் காலடியில் கிடத்தி, சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமகன் இவன் பெயர் பரசுராமன்.
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
4.1) கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
4.2) கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விது புற்று
4.3) கண்ணின் துனித்தே கலங்கினாள் புள்ளுதல்
என்னினும் தான்விதுப் புற்று
கீழ்க்காணும் பாடல் வரிகளில் எந்த பாடல்வரி சரியானது?
5.1) ஓராயிரம் பார்வையிலே . . . உன் பார்வையை நான் அரிவேன், உன் காலடி ஓசையிலே . . . உன் காதலை நான் அரிவேன்
5.2) ஓராயிரம் பார்வையிலே . . . உன் பார்வையை நான் அறிவேன், உன் காலடி ஓசையிளே . . . உன் காதலை நான் அறிவேன்
5.3) ஓராயிரம் பார்வையிலே . . . உன் பார்வையை நான் அறிவேன், உன் காலடி ஓசையிலே . . . உன் காதலை நான் அறிவேன்.
Correct sentences:
1.3
2.1
3.3
Kural 4.1 is correct
Paadal Vari 5.3 is correct
சரியானவை:
1.3) தெள்ளத்தெளிந்த நீரோடையில் வேகாத பானை கொண்டு நீர் எடுக்க வந்த ரிஷி பத்தினி அவள், வானுலக தேவன் ஒருவனை கண்ணார கண்டாதாலே! இவளது மணாளனின் சினத்திற்கு ஆளானவள்.
2.1) இதன் விளைவாக, தம் மகனிடத்தே! உன் தாயின் தலைதனை கொய்து வா! என்றதும் தன் தந்தையின் சொல்படி தன் தாயின் தலைதனை கொய்து காலடியில் சமர்ப்பித்தவன்.
3.3) இவன் தந்தையின் ஆணைப்படியே தன்னை பெற்றத் தாயின் தலைதனை கொய்து, தன் தந்தையின் காலடியில் கிடத்தி, சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமகன் இவன் பெயர் பரசுராமன்.
4.1) கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
5.3) ஓராயிரம் பார்வையிலே . . . உன் பார்வையை நான் அறிவேன், உன் காலடி ஓசையிலே . . . உன் காதலை நான் அறிவேன்.
தவறுகள் :
1.1) தெள்ளத்தெலிந்த , வாணுலக
1.2) பாணை, ஒருவணை
2.2) தளைதனை, தளைதனை
2.3) விலைவாக, தண் தாயிண், சமர்ப்பித்த வண்
3.1) இவண், தண்னை பெற்றத், தண் தந்தையிண் பெருமகண் இவண்
3.2) ஆனைப்படியே தன்ணை பெற்றத், பெறுமகன்
4.2) தான்விது புற்று
4.3) புள்ளுதல்
5.1)அரிவேன்,நான் அரிவேன்
5.2) ஓசையிளே .
1:3, 2:1, 3:3, 4:1, 5:3.
1:3, 2:1, 3:3, 4:1, 5:3. ஆகியவையே சரியானதாகும்.
1.3 (KANDATHALE L ORU KAL EZHUTHU ATHIGAM ULLATHU ULLATHU)
2.1
3.3
4.1
5.3
1-3
2-1
3-3
4-1Kural
5-3
(1.3)
2-1
3-3
4-1
5-3
1.3,2.1,3.3,4.3,5.3
1.3
2.1
3.3
4.1
5.3