Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Top 5 Tablet PC’s (2013)

iPad ஆனது உத்தியோகபூர்வமாக 2௦1௦ ஆம் ஆண்டு அறிமுக ப்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டு களுக்குள் பல விதமான மாற்றங் களுடன் அதாவது சேமிக்கும் கொ ள்ளளவு, பிரித்த றியும் தன்மை போன்றனவற்றுடன் தட்போதைய‌  வெளி வருகின்றன. அந்தவகையி ல் பலருக்கும் எது சிறந்த Tablet PC என்பது மிகப்பெரிய சந்தேகமா க இருக்கும்.

அதை தெளிவுபடுத்துவதற்காக நான் பாவனை செய்த அள வில் எது சிறந்தவை என்பதை இன்றைய

பதிவில் நான் உங் களுடன் பகிரப்போகிறேன்.

1. iPad Air Tablet 

சரி, இப்போது எனது பதிவின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக் கிறோம். அதாவது 2௦13 ஆம் ஆண்டின் மிகச் சிற ந்த Tablet PC யாக iPad Airதான் காணப்படுகிறது. அதாவது, பல தொழில் நுட்ப வல்லுனர்களும் இ  Tablet ஐ தான் பெரிதும் விரும்புகிறார்கள்.

இதன் டிசைன் நன்றாக இருக்கிறது. iPad Mini யின் தன்மைகள் பல இதிலும் இருக்கி றது. இது 1 pound எடைகொண்டது. இது 9.7-inch Display ஆகும்.. இதன் Processor ஆப்பிள் நிறு வனத்தின் A7 , 1.4GHz ஆகும்

இதன் விலை கிட்டத்தட்ட US$499 / £399 . இந்த Tablet ஐ பொறுத்தவரை “எடை, சக்தி, apps டவுன்லோட் செய்யப் பட்டவை” என மொத்தமாகப் பார்க்கும்போது இதற்குப் போட் டியாக எந்த Tablet உமே இன்னும் இல்லை…
***

2.Sony Xperia Tablet Z

Sony நிறுவனத்தின் புத்தம் புதிய Smart Phone, : பல Smart Phone விரும்பிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதே Smart Phone முறையை ப் பயன்படுத்தி Tablet தயாரிப்பிலும் இறங்கி யிருக்கிறது Sony நிறுவனம்.

இந்த Tablet ஆனது நல் ல பளபளப்பான மென் மையான மேற்பாகத் தைக் கொண்டுள்ளது. இது மெல்லியதும், எடை குறைந் ததுமாகக் காணப்படுகிறது.

இது அதிக Resolution உம், 1௦.1 inch Display ஐயும் கொண்டு ள்ளது. இது தான் எனது இந்த Tablet list ல் பெரிய அள விலான Display ஐ கொண்ட Tablet.

மேலும் இதன் முன் பகுதியில் 1080p front-facing camera வையும் 8.1-mega pixel கேமராவாகும்.

இது Water Proof Tablet ஆகும். இது உங்கள் மனதை உற்சா கப்படுத்தக் கூடியது. இதை விட்டுப் பிரிய உங்களுக்கு மன மே வராது. நீங்கள் Android ரசிகராயின் இந்த Tablet நிச் சயம் சிறந்த ஒன்று.

இதன் விலை கிட்டத்தட்ட US$419 / £319
**

3.iPad Mini With Retina Display

இதன் Display Nexus 7 ன் Display ல் இருக்கும் IPS போல இங்கே Retina Display பாவிக்கப்படுகிறது. அதாவது இந்த Retina Display யானது Apple நிறுவனத்தால் கை யாளப்படும் ஒரு வகை Display.

இதன் திரை 7.9. inch ஆக வும், இதன் Resolution 2048×1536 , இதன் பழை ய model ன் டிசைன் ரீதியாக இதில் பெரிதாக ஒரு மாற்ற மும் இல்லை. முக்கியமான மாற்றம் என்றால் இதன் தடிப்பு த் தன்மை 4.1% பழைய model ஐ விட அதிகமாக இருக்கிறது.

7.5% எடையில் அதிகரி த்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் இதன் மேம்படுத்தப்பட்ட Display யால் ஆகும்.

இதன் processor 64-bit A7 , இதற்குக் co-processor 1.3GHz and M7 இப்படியா ன set-up iPhone 5s இலும் உள்ளது. இது இதன் போட்டி நிறு வனங்களின் உற்பத்தியை விட slow ஆகத் தான் வேலை செ ய்யும் தன்மை கொண்ட து.

இதன் விலை கிட்டத்தட் ட US$399 /£319 ஆகும் .இதன் முந்தய model ன் விலை US$70.

உங்களுக்கு iOS இயங் குதளம் பிடித்திருக்கும் என்றால் இந்த Tablet ஐ வாங்குவது சிறந்தது.
**

4. Google Nexus 7

இதுவும் Kindle Fire HDX போன்றது தான்.. கூகிளின் 7 inch Tablet ன் update செய்ய ப்பட்ட model தான் இது. இது சற்று Kindle Fire HDX ஐ விட slow ஆகத் தான் வேலை செய்வது போல அமைக்கப்பட்ட Tablet.

அதாவது..,

1.5GHz quad-core processor உம் 2GB RAM கொண்டு அதன் smooth ஆன IPS திரையில் ( IPS என்பது :- In-plane switching இது பொதுவாக LCD திரை களுக்காக வடிவமைக்கப்பட் ட தொழிநுட்பம்.) 7 inch தி ரையும், 1920×1200 Resolutionஎன வடிவமைக் கப்பட்டுள்ளது.

இதன் எடை 0.64 pounds (290 grams) தான்.. எங்கும் கொண் டு செல்லலாம், மேலும், எந்த பைகளிட்குள்ளும் பொருந்து ம் தன்மை கொண்டது. இதன் விலையானது US$229 / £179 இலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் முந்தய model ஐ விட இது விலை கூடியதாகக் காணப்படுகிறது.

கூகிளின் Flagship Tablet தான் Android அனுபவத்தைப் பெற சிறந்ததாக அமைந்தது. Android ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட படைப்பு அந்த Tablet. நீங்கள் அதை பாவனை செய்ய வில்லை என்றால் இதோ Nexus 7 மூலம் Android பற்றிய முழு அனுபவத் தையும் பெற லாம். Android உலகத் தினுள் ஒரு பிரவேசம்…

உங்களுக்குத் தெரியுமா..?? Android இயங்குதளமானது கூகிளின் படைப்பாகும்.. அது பற்றி அறிய இந்தப் பதிவை வாசியுங்கள்…

5.Kindle Fire HDX

Amazon நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடாக இவ் Tablet காணப்படுகிறது. இதன் முந்தய model Tablet “Kindle Fire HD” ஆகும்.இது கிட்டத்தட்ட US$229 / £199 பெறுமதி மிக்கன வாகும். இவை தான் எனது பட்டிய லில் குறைந்த விலை உள்ளனவாகக் காணப்படு கின்றன. ஆனால் இதன் டி சைன், வேலை செய்யும் திற ன் என்பன சிறந்தவை.

இதன் display கிட்டத்தட்ட 7 inch ஆகக் காணப்படும். இதன் Resolution 1920 x 1200p ஆகும்.2.2GHz quad-core processor உம் 2GB RAM உம் கொண் டு நவீன கேம்களை வி ளையாட வும், வீடியோக்க ளை சேமிக்கவும், பல தரப் பட்ட வேலைகளை செய்ய வும் ஏற்ற வகையில் அமையப் பெற்றது.

இதன் எடை கிட்டத்தட்ட 0.67 pounds (303 grams) ஆகும். இந்த Tablet ன் எடை இதற்கு முதல் வந்த model Kindle Fire HD யை விட எடை குறைந்தது என்பது ஓர் சிறப் பம்சம். இத்தகைய பெருமைகளுடன்வரும் இவ் Tablet ஆன து இனிவரும்காலத்தில் இதன் rear-facing cameraவை இல் லது தயாரிப்பது நல்லது. இந்த கேமராவை பல வாடிக் கையாளர்கள் விரும்புவ து இல்லை.

Rear-facing camera என்பது கையடக்கத்தொலைபேசிக்கு பின்னால் இருக்கும் Normal camera வாகும்.

மொத்தத்தில் நீங்கள் ஒரு Tablet வாங்க நினைத்தால் இந்த Tablet ஐ வாங்கலாம் காரணம் இதன் வேகம், நம்பகத் தன் மை, மற்றும் கையாளுவது சுலபம்..

உங்கள் வாசிப்புக்கு நான் எழுதிய.. Android Tablet க்கும் Windows Tablet க்கும் இடையிலான வித்தியாசம்

– thanks to parathan20

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: