நாமெல்லாம் சிறுவயதில் இருக்கும்போது (சிலருக்கு இப்போதும் கூட) நமக்கு அம்மா, நாம் விரும்பிய உணவை ஊட்டிவிடுவாங்க!
கொஞ்ச மாத்தி
யோசித்துப் பாருங்க! ஒரு எந்திரம் மனிதனுக்கு உணவு ஊட்டி இருந்தாங்க எப்படி இருக்கும்! பார்க்கத் தவறாதீங்க! இந்த அதிசய காட்சி அடங்கிய வீடியோ இதோ (இதை பார்த்தீங்கன்னா விழுந்து விழுந்து சிரிப்பீங்க!)