Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய “ஹோண்டா சிட்டி கார்”

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி வருகிற ஜனவரி 7ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஹோண்டா சிட்டி 5 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. பெட் ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளதால்

டீசல் மாடல் அமேஸ் காரை விட பரபரப்பினை ஏற்படுத்த உள்ளது. அதற்கு காரண ம் அதன் மைலேஜ்தான்.. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட் டர் டீசல் என் ஜினில் வெ ளிவரும். அமேஸ் காரி ல் உள்ள டீசல் என்ஜினே சிட்டி காரிலும் இருக்கு ம்.

ஏபிஎஸ் மற்றும் இபிடி போன் ற பாதுகாப்பு அம்சங்கள் டீசல் காரில் நிரந்தரமாக இருக்கும். பெட்ரோல் காரில் இவேரிய ண்டில் மட்டும் இவை இருக் காது. இ, எஸ், எஸ்வி, வி, வி எஸ் என 5 விதமான மாறுபட் டவைகளில் புதிய சிட்டி கார் கிடைக்கும். டாப் மாடலான விஎஸ் வேரியண்டில் பல்வே று விதமான நவீன வசதிகளை கொண்டிருக்கும்.

இ மற்றும் எஸ் வேரியண்டில் டிரைவர் காற்றுப்பைகள் மட் டும் இருக்கும் மற்ற வகைகளில் இரண்டு காற்றுப்பைகள் இ ருக்கும். விலை விபரங்களை ஹோண்டா இதுவரை வெளி யிடவில்லை.. டீசல் சிட்டி காரின் மைலேஜ் லிட்டரு க்கு 26 கிமீ இருக்கலாம்…

thanks to automobiletamilian

Leave a Reply