Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைத்து நினைத்து வயிறு எரியும் நடிகை அஞ்சலி

சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில் லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார். தமிழில்சில படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவ ர் மறுத்து விட்டார். இருந்தபோதி லும் கடைசியாக இவர் நடித்த ‘ வத்திக்குச்சி’ படம் வந்த து. அதன் பிறகு ‘சிங்கம்–2’ படத்தில் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற் போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார். 

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்தி ராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக

ஓடியது. இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறி த்து விளக்கம் அளித்தார். அவர் கூறிய தாவது;–

‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் தயாரா னபோது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைக ள் ஏற்பட்டுள்ளது. அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இவ்வ ளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருது கிறேன்.

வெளியே அப்ப‍டிதானுங்க சொல்லியா கனும் ஆனால் நீங்க கடைசியா சொன் ன‍ வாசகத்திலேயே உங்களுக்கு இருக்கு ம் வயிற்றெரிச்ச‍ல் கண்கூடாக தெரியுதே! நினைத்து நினை த்து வயிறு எரியுவது புரியுதே!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: