Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராவணன், சீதையை கடத்த‍வில்லை! சிதை, விரும்பியே சென்றாள்!

19. சீதை இராவணனுடன் சம்ம‍தித்தேதான் சென்றாள்!

இராவணன் தனக்கு எவ்வ‍ளவோ மரியா தை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிட த்தில் ஆசைமேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட‍ போது சீதை இராவணனுடன் சம்ம‍ தித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ள‍ன •

இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இ டைவழியில் வந்து மறி த்த‍ ஜசாயு என்னும் பற வையைக் கண்ட இரா வணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள‍ வாளா ல் அந்த

ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான் என்றும் வால்மீகி ராமா யணத்தில் கூறப்பட்டுள்ள‍ து.

இவ்விதமாக இராவணன் சீதையைத் தொ ட்டுத் தூக்கிக் கொ ண்டு போனான் என்று கூறப் பட்டாலே சீதை, இராவணனுடன் தன் மனதார சம்ம‍தித்து தான் போனாள் என்பது நிரூப ணமாகிவிடுகிறது. எப்ப‍டி என் றால், இராவணன் தன் மேல் விருப்ப‍ம் இல்லாத எந்த பெ ண்ணைத்தொட்டாலும் அவன் தலை சுக்க‍ல் சுக்க‍லாகி விடும் என் று ஒரு சாபமும்,அவன் உடம்பு தீப்பற்றி எரிந்து விடும் என்று மற்றொரு சாபமும் ஏற்கெனவே பெற் றுள்ளான் என்று வால்மீகி இராமாயணத்திலும் கம்ப இரமா யாணத்திலும் கூட கூறப்பட்டுள்ள‍ன•

ஆதலால், இராவணன் சீதையை தொ ட்டுத் தூக்கிக்கொண் டு போகும்போது இராவணன் தலையும் சுக்க‍லாகவில் லை. உடம்பும் தீப்பற்றி எரிய வில்லை யல்ல‍வா? அப்ப‍டியானால், என்ன‍ அர்த்த‍ம்? ஒழுக்க‍மோ கற்போ ஒரு சிறிதும் இல்லாத வள் சீதை என்பதும் இத்த‍கை ய வி________யாகிய சீதை இராவணன் மீதும் ஆசைப் பட் டேதான் அவன் கூப்பிட்ட‍ உடனே சம்ம‍தித்து, அவன் கூடவே சென்று விட்டாளே தவிர, இராவணன் சீதை யை பலாத்காரமாக தூக்கியோ கட த்தியோ செல்ல‍வில்லை என்பது தெள் ள‍த்தெளிய விளங்குகிறது அல்ல‍வா?

மேலும் சீதை இராவணனுடன் செ ல்லும்போது, அவள் அவ னுடைய மடியின் மேல் உட்கார்ந்திருந்தாள் என்றும் அப்போது சீதையுடைய மு கம் காம்பு அறுந்த தாமரை மலரை ப் போல் இருந்தது என்றும் அவளுடைய மேல் ஆடைகள் காற்றால் சுழற்றப்பட்டு இராவணன் மேல் புரண்டன• என் றும் வால்மீகியால் எழுதப்பட்டுள்ள‍ன•

இராவணனும் சீதையும் இல ங்கையை அடைந்து இராவ ணனுடைய அரண்மனையு ம் நுழைந்து அங்கு விசித்திர மாக அமைக்க‍ப்பட்ட‍ தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதை யோடு ஏறிச் செல்லும் போது துந்துபி அடிப்பதுபோ ல் சப்தம் உண்டாயிற்றாம். அதாவது இராவணனும் சீதையும் மன மொத்த‍ மகிழ்ச்சி பொங்கியவளாய் ஒய்யார மாகவும், குதூ கலத்துடனும் துள்ளிக்குதித்து காலடிகளைத் தூக்கித் தூக்கிப்போட்டுக் கொ ண்டு ஏறிச்சென்ற அவர்களி ன் ஒற்றுமையான காலடியின் சப்தமே துந்துபி அடிப்பது போ லிருந்த தென்று வால்மீகியே வெட்கமில்லாமல் வர்ணித்து ள்ளான். இவ்வாறு ஒருவருக் கொருவர் காமாந்தகாரத்தால் உந்தப் பட்ட‍வர்களாய் துள்ளி க் குதித்துக்கொண்டு சென்று அந்தப் புரத்தை அடைந்ததுமே இராவணனும் சீதையும் என்ன‍ செய் தனர் என்பதையும்கூட  வால்மீகி ,இராவணன் வாயிலாக வே இரத்தினச்சுருக்க‍மாக இயம்ப செய்துள்ளான்.

சீதே! அக்னிசாட்சியாக உன் கை யைப்பிடித்த‍ கண்வனை ( இராம னை) கைவிட்ட‍து. அதர்மம் என்று எண்ணி வெட்கப் படுகிறாயோ? இவ்வாறு நம் இருவருக்கும் நிகழ் ந்துவிட்ட‍ சம்பந்தம் (சம்போகம்) தைவதியால் (தெய்வீக விதியால்) ஏற்பட்டுவிட்ட‍து. இது மகரிஷிக ளாலும் ஒப்புக்கொள்ள‍ப்பட் ட‍தே யாகும்.

இனியும் சீத்தா ராம பக்தர்கள் எப்ப‍டி வெட்கமில்லாமல் சீதையைப்பத்தினித்தெய்வ ம் என்று பசுப்பிட முடியும்? கய வன் கம்பன் சீதையைத் தொடாமல் ஆசிரமத்தோடு பூமியைத் தோண்டித் தூக்கி க்கொண்டு போனான் என்று கட்டிவிட்ட‍ புளுகுமூட்டை யை பக்தர்களை சீ… ப்போ என்பது போல் கைவிட்டு விட்டான். இதை இறுதியிலேயே கவனிப்போம். இப்போது வால்மீகி என்ன‍ சொன்னான் என்ப தையே தொடர்ந்து பார்ப்போம். ஏனென்றால் மூலக்கதை வால்மீகி உடையதுதானே? முட்டாள்தனமா க மொழி பெயர்த்த‍ கயவன் கம்ப னைக் கடைசியில் கவனித்தாலே போதும்.

இதோ வால்மீகி ராமாயணம் சி. ஆர். சினிவாச அய்ய‍ங்கர் மொழி பெயர்ப்பு யுத்த‍ காண்டம் சர்க்க‍ம் 14இல் காணப்படு பவை.

இராமன் இலங்கையில் இராவணனைக் கொன்று விட்டு சீதையை அழைத்துக் கொண்டு அயோத்திக்கு வருவதற்கு முன்பு சீதை இலங்கையில் இராவணனன் அந்தப்புரத்தில் இருந்து விபீசண னால் நல்ல‍ வண்ண‍ம் அலங்காரம் செய்து வாசனைத் திரவியங்களா ல் மணக்க‍ச் செய்து நல்ல உடை, நகைகளை அணிவிக்க‌ச் செய்து அழைத்து வரப்பட்டாள் என்று குறி ப்பிடப்பட்டுள்ள‍து. ஆனால் சீதை இராவணனின் அந்தப்புரத்தில் கட ந்த பத்து மாதங்களாய் இருந்து வருபவள் அத்தோடு இராவணனா ல் கர்ப்ப‍மாகவும் ஆக்க‍ப்பட்ட‍வள். வேறு எப்ப‍டி இருந்திருப் பாள்? எப்போதுமே நல்ல‍ உடை நகைகளை அணிந்த வளா கவேதானே இருந்திருப்பாள்?

அதனால்தான் சீதையை கண்ட இராமனின் கண்கள் கூசிற்று, சீதைக்கும் இராம னுக்கும் மற்ற‍ புருஷர்களுக் கும் எதிரில் வருவதற்கு இய லாமல் வெட்கம் அவளைப் பிடுங்கித்தி ன்ன‍வே துரதிஷ் டம் முகத்தை மறைத்துக் கொண்டு மெள்ள‍ மெள்ள‍ நடந்து இராமனுடைய பக்க‍த்தை அடைந்து ஆர்ய புத்ர என்று சோகத்தால் நெஞ்சடைத்துப் பேச முடியாமல் கண்களிலிரு ந்து நீர் தாரைத்தாரையாய்பெருகிட அழுதாள்.

இலங்காதிபதியான இராவணனின் ஆசை நாயகியாகி சிருங்கார ரசம் அ னுபவித்துக் கொண்டிருந்த அரச மங் கையைப் போலவே தான் சீதை, இரா மனின் கண்களுக்குக் காணப் பட்டாள். எனவே இந்த யோக்கியதையில் இருந் தவளுக்கு கோஷா மறைவு என்ன‍ வெ ண்டியிருக்கிறது. என்று எண் ணிய இராமன் அவளை அந் தப் பெரும் கூட்ட‍த்தின் முன் னைலையிலேயே குட்டை உடைத்து அவளின் கெட்ட‍ நடத் தையை எடுத்துச் சொல்லி விட்டான்.

சீதையும் அந்தக் குற்ற‍ச்சாட்டை மறுக்காமல் ஒப்புக்கொண் டாள். என்ன‍ இருந்தாலும் நான் ஒரு பெண்தானே பலமற்ற‍ வள்தானே இராவணனோ பலம் பொருந்திய ஆண் அல்ல‍வா? நான் தடுக்க‍ முடி யுமா? முடியவில்லை என்றாலும் என் உடல் அவனிடம் இருந்த போ திலும் என் மனம் உன்னிடமே தான் இருந்தது என்று துணிந்து சொல்லி விட்டாள்.

மேலும் சீதை இராமனையே திருப்பிக் கேட்கிறாள். இந்த என் நிலைதான் உனக்கும் தெரிந்திருக்குமே? பின் ஏன் வந் தாய்? அவனை (இராவணனை ஏன் கொன் றாய்? இனி நான் எங்கு போவேன்? என்றும் இவை எப்ப‍டி வெளிப்படுகிறதெ ன்றால், இராமன் சீதைக் குக் கூறும் கூற்றிலிருந் தேதான் அதாவது நீ யாரி டமாவது போய் இருந்து கொள் என்ற விடையிலிருந்தே சீ தையின் வினாக்க‍ள் எவ்வாறிருந்தன என்று தெரியாமல்ல‍ வா?

ஆகவே இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த் த‍வுடனேயே இராமனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்ட‍து. ஏன் சீதை பத்து மாதங்களாக தன் கணவன் இராமனை விட்டுப்பிரி ந்திருந்த சோகத்தால் வாடி வதங்கிய வளாக தெரிய வில்லையே! சீதை அணிந்திருந்த ஆடைகளும் ஆபரண ங்க ளும் இராமனுக்கு ஆத்திரத்தை அல்ல‍வா மூட்டிவிட்ட‍ன•

அதனால் இராமன் சீதையிடம் உன்மீது எனக்கு விருப்ப‍ம் இல்லை என்றே கூறிவிட்டான். அப்போது சீதை, நான் எங் கே போவேன் என்று கேட்ட‍தற்குத் தான் நீ யாருடனாவது எக் கேடு கெட்டாவது போ என்றான். இரா மன் உனக்குத்தான் என் விஷ யம் தெரியுமே நீ ஏன் என்னை இராவணனிடமி ருந்து மீட்டு வந்தாய் என்றும் கேட்டு சீதை இராமனிடம் வாதாடுகிறாள்.

இறுதியில் சீதை சத்தியம் செய்து தீயில் இறங்கிக்காட்ட‍ வே ண்டும் என்பதான சம ரசத்த‍துக்கு வந்தனர். அதிலும் சீதை யே வெற்றி பெற்றாள். ஆம்! அவள் பலே கை காரியல்ல‍வா. வனத் தில் இராமனையும், இலட்சுமண மனையும் தன்னைத் தனியே விட்டுச் செல்லும் படி யாகச் செய்ய‍ எத்துணை ஜால வார்த்தைகள் பேசித் துரத்தி விட்டாள். எத்தைய பஜாரிக்கும் தெரியாத ஜாலங் கள் எல்லாம் தெரிந்தவள் அல்ல‍வா சீதை? இராமத் தானா, அவளால் ஏமா ற்ற‍ இயலாது? எப் ப‍டியோ அக்னி பகவா ன் என்றொரு அசட்டு த் தேவனைச் சுட்டி க்காட்டி யும் அவ னையே வலம் வ ந்தும் தீக்குளித்து முடித்து விட்ட‍தாகக் கதை யை ஏறக்கட்டி விட்டான் காரியக்காரியாகிய சீதை!

திரு. எஸ்.டி. விவேகா அவர்கள், தான் எழுதி ய “பெரியார் அறிவரசாட்சியில் ஆண்டவனே இல்லை!” என்ற புத்த‍க்க‍த்தில் பக்க‍ எண்.66 இல் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.

18 Comments

 • DK fellows are known to be Brahmanadweshis,Samskrutha virodhis,Bharatheeya virodhis and Kristhuva kaikoolies.RSN had been spitting shit into the ears of the Tamils for several years which the Tamils enjoyed.They continue to enjoy the same from the disciples of RSN.No wonder they got annihilated in Srilanka by the descendents of Ravana to whom the DK fellows pray to.This suits them well.The painter who drew shit is eaten by insects in the earth of a foreign land.The same fate has befallen RSN long before.The same will happen to the disciples sooner or later.DK achieved only “shittaisation” of Tamil prose and literature.Most of them are likely to be reborn as pigs cleaning the places where unruly Tamil tourists have polluted and get vimochanum thus.

 • G. Mohan

  What are the sources? Where they are? Whether the writer knows sanskrit well? I think the writer has written about his wife, mother and sisters as well as his brothers’ wife. The so called Periyar (always siriyar) who got married a women (with huge age difference – who is to be considered as his daughter) for the cheapest lust (like an animal) at the age of 72 who was incapable to control his desire wrote such nonsensical things. This could be done only the b……s and pimps

 • VIDHAI VRUKSHAM SEES TO HAVE BECOME “MALA-JALA KOODAM” BY PUBLISHING ARTICLES LIKE THIS FULL OF DRAVIDIAN SHIT.high time V V saves its name and fame and readership.No point in deranging into yellow/shit journalism.

  • பீமாச்சார்யா அவர்களுக்கு நன்றிகள்! இந்த நன்றி எதற்கென்றால், உங்கள் உள்ள‍த்தில் உள்ள‍ மலத்தை இங்கே கொட்டி உங்கள் உள்ள‍ம் ஒரு மலஜலக் கூடம் என்பதை தங்களது வாசகத்தால் உறுதிப்படுத்தியமைக்குத்தான், விதை2விருட்சம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

   விதை2விருட்சம் இணையம் எப்போதும் ஒரு விஷயத்தை அனைத்துக்கோணங்களிலும் பார்க்கும் அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு மனிதர்களின் எண்ண‍ங்களையும் இங்கே வெளியிட்டு வருகிறது. மேலும் ஆன்மீகமானலும் சரி நாத்திகமானாலும் சரி! இரண்டையுமே வெளியிட்டு வருகிறது. ஆன்மீக கட்டுரைகள் வெளியிடுவதால், நான் புனித கூடம் என்றும் நாத்தீகம் சம்பந்தமான கட்டுரைகளை வெளியிடுவதால் மலஜலக் கூடம் என்றோ அழைப்பது முட்டாள்தனமானதாகும். ஒரு கருத்தை தெரிவிக்கும் போது நாகரீகமாக தெரிவிக்க‍. அந்த நாகரீகம் துளியும் இல்லையே உங்கள் வாசகத்தில்.

   மீண்டும் கூறுகிறேன். விதை2விருட்சம் இணையம் பொதுப்படையானது.

 • What this article writes is not “Naththigam”(agnostic) views.What this article spreads is correctly defined by me.By publishing this material of this quality definitely V V has gone to low standards.We have read so much on agnostic views from persons of all religious backgrounds.Other religions do not tolerate such “Blasphemy” and punish the retrograde thinkers(however decent their writing may be) very cruelly.Hinduism tolerates and even encourages”agnostic” thinking as a method of checking and reconfirming one’s beliefs through experience.What is written in the article published by V V is not “Naththigam” .It is unadulterated anti-hindu blasphemy written with very low thinking and language which is common to DK and DMK writers who fulfill their role as “kristhuvak kai koolies”.This has given them Christian votes in Tamil nadu to hang on to power whenever possible.V Vshould differentiate between decent agnostic views(naththigam- na asthikam) and this kind of anti-hindu blasphemical shit.If V V publishes shit then my earlier definition is not far from the mark. V V cannot be proud of being fair.

 • Anonymous

  buy why valmiki never written like this, because he written only what he “”””””saw”””””” precisely without any assumption or prediction.
  How funny, you people cannot even predict or assume what would happened yesterday, predicting what happened 1000s of years ago!!!
  i am so pity for you people out of their mind

 • chelvan

  வால்மிகி ராமாய்ணத்தில் உள்ளது எந்த இடத்தில் என்று தெளிவாக கூற வேண்டும் இம்மாதிரி பொருள் கொண்ட வரிகள் எங்கும் இல்லை தொடர்ந்து பாவ கணக்கை கூட்ட வேண்டாம் இனைய பக்கம் மட்டமான் நோக்கம் கொண்டது……..

 • Parthasarathy G

  Nitharsanam ariyathu entha guruvaiyum anugaamal pavithram pirantha Seetha deviyin magimaiyai unaramal ninaivuku vanthapadi Ivvalavu keezhthamaai ezhuthiyavan yaaro

  Iraivan padaitha intha aathi illatha srishti pralayangalukkidaiye idaiye unaippol ORU maaperum paaviyai paarka iyalathavan nee

  UN AATHMA ULLAVARAI VIMOTCHAMATTRA IDHUVARAI YAARUM PERATHA KODUM SAABATHAI PETTRUVITTAI NEE EZHUTHIYA AKKANAM MUDHAL!!!!!!

 • jey

  Non sense…who one wrote this stupid…wrong information…who is periyar…God is great man bleedy idiot….Who one said god is not in world stupidly saying that….Ramayanam thats said about what says means…man like raman & at the sametime woman like seetha……Dont cheet any legentry tales.You don’t know fully you dont said anything…..

 • Anand

  தவறானது என்று நீங்கள் நிருபிக்க இது வழக்கு இல்லை. இந்திய பாரம்பரியம்.

Leave a Reply