Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலுறவில் பெண், உச்சம் அடைதல் தாமதமாவது ஏன்?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதி யாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டி ருப்பதே காரணம். உச்ச கட் டம் என்பதை அறியாத இந் தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அ வ்வாறு அடக்கப்பட்ட பாலு ந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு

ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வே லை களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய் வதில் தொடக்கி பிள்ளை களை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கி றது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்ட ம் அடையவைப்பது தொ ழில்நுட்பம் சார்ந்த விஷ யம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொட ர்கிறது.

ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலு ம், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செ ல்லமுடியாது. பெண்தானே அ தை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந் திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டு ம். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சா த்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண் டும். ஆண்கள் புறவிளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவ னம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகி றார்கள்.

பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலி யல் விளையாட்டாக (sexu al act) மா ற்ற வேண்டும். பாலியலை நமது தன்மை யில் இருந்து (ego )கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச்செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப் பட்டுள்ள அணைத்து ஒழு ங்கு விதிமு றைகளையும் உடைக்க வேண்டும். அத வாது பலவகையான செக் ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பர வலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இரு வரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்ப டும் நிலையில், பெண் தா மதம் இல்லாமல் ஆணுட ன் இணைந்து ஒரே நேரத் தில் உச்சகட்டத்தை அனு பவிக்க முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின்பதிவு அல்ல‍!

One Comment

  • Arun j

    வணக்கம்,
    நான் புதிதாக திருமணம் ஆனவன். என் மனைவிக்கு நான் பேச ஆரம்பித்தாலே பிறப்புறுப்பிலிருந்து தண்ணீர் கசிய ஆரம்பித்து விடுகிறது. அது போல நான் தொட்ட உடனேயே திரவம் வெளியேறுகிறது. அதன் பின்பு உணர்ச்சி அற்ற தன்மைக்கு போவதாக சொல்கிறாள். எனவே நான் அவளை புணரும்போது அவளுக்கு எந்த ஒரு உணர்வும் வருவதில்லை. எதனால் இப்படி? இது வெள்ளைப் படுதலா? இதற்கு என்ன தீர்வு?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: