Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணோ, பெண்ணோ உடலுறவில் எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் ?

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டும ல்ல, மனித விடுதலைக்கு ம், தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வ தற்கும் உச்சகட்டம் வழி வகுக்கிறது. உச்ச கட்டத் தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில் லை.

அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ் வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடி யதாகும். உச்சகட்டத்தை அடையாத

ஆண், பெண்களை வாழ்வில் முழுமையானவர்களாகக் கருத முடியாது என்பத ற்குக் கீழ்க்கண்ட சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வகிக்கும் பெண், அலுவலகத்தில் மிக சிறப்பாகப் பணிபுரிந்து நல்ல பெயரை வாங்கினார். ஆனா ல் வீட்டுக்கு வந்ததும் சிடிசிடுவென பேசுவது, குழந்தைக ளை அடிப்பது, மற்றவர்களிடம் எரிச்சல் கா ட்டுவது, கோபப் படுவது, எல்லா வேலைகளையு ம் இழுத்துப் போட்டுக்கொ ண்டு செயல்படுவது என்று தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேலே செல்லவே, வேறு வழியின்றி மரு த்துவரைச் சந்திக்கச் செ ன்றார்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல் நலம், மனநலம் போன்றவை நன்றாக இரு ந்தாலும், அவருக்குப் பாலி யல் வெளிப்பாடு ஒடுக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. ஆம் ஆசை பட்டப்படி எல் லாம் அவரால் கணவருட ன் இன்பம்அனுபவிக்கமுடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந் த ஆற்றல் (libidonal energy) காரணமாகவே மனதில் சிக்கல் ஏற்பட்டு அவள் அப்படி நடந்துகொ ண்டது கண்டறியப்பட்டது. அந்த பெ ண் அதிகாரி படித்தவராக இருந்தா லும், கலவி யில் உச்ச கட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும் அதை எப்படி பெறுவது என்று தெரி யாமல் அதனை ஆசை களையும் மனத்தில் பூட்டிவைத்த காரணத்தா லே இந்த நிலைக்கு ஆளாகியிருக் கிறார்.

அவர் மட்டுமல்ல, நம் இந்தியப் பெ ண்களில் சுமார் 80% மே ற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என் றால் என்னவென் றே தெரியாமல் கலவி இன்பம் அனுபவிக்கி றார்கள் என்பதுதான் கொடுமையாகும். இனி யும் தொடரலாமா இந்த நிலைமை?

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply