Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் ஆண்கள், உச்ச‍க்கட்ட‍ம் அடைய, பெண்களே! நீங்கள் செய்யவேண்டியது என்ன‍ தெரியுமா?

பொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதல ன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத் துழை ப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசர மாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும். நேரடியாக எடுத்து ச்சொல்ல முடியாத பட்சத்திலும் ஆண்களை

புற விளையா ட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.

ஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்ப தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்ப ம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக் கிறது என்பதை தெரிந்து அதைச் செயல் படு த்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பம் கொடு த்து இன்பம் வாங்கும் நிலையா கும். அதனால் எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைகொ டுப்பதில் தவறு இல்லை. அது போல் ஆண்கள்தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத்தொட ங்க வேண்டும் என்று எதிர்பார் க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும்பட்சத்தில் ஆண் களுக்கு மிகஎளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிடமுடியு ம்.

ஆண்களுக்கு விருப்பமான உ டைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளை தடடி எழு ப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளை கா ட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்துவிட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்ப ம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது விதை2விருட்சம்இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply