Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் பெண்கள் உச்ச‍க்கட்ட‍ம் அடைவதற்கு ஆண்களே நீங்கள் செய்ய‍ வேண்டியது என்ன‍ தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடி த்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு , பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மா றுபடலாம். அதனால் பெண் ணுக்கு எந்த வகையில் செய் தால் அதிக ஆசையைத் தூ ண்ட முடியும்; எந்த செயல் பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகின்றனர் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில்

ஈடுபட வேண்டும்

உச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அணைத்து வகையான செயல்க ளிலும் ஈடுபடுவார்கள். குடும்பத் திலும் ஆண்களிடம் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். குடு ம்பம் என்ற பல்கலைகழகம் சிற ந்த முறையில் செயல்பட வேண் டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத் தேவையான உச் சகட்டத்தை கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையா கும்.

ஒவ்வொருமுறை உறவுகொள் ளும் நேரதில்லும் பெண்க ளை உச்சகட்டத்துக்கு அழைத்து செல் வது கடினமாக இருந் தாலும் முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட் டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சு வது போன்ற செயல்களிலும் ஈடு பட வேண்டும். ஆண், பெண் இரு வரது உடலிலும் இருக்கும் இன்ப த்தை பரஸ்பரம் பெற்றுக் கொள் வதில் தவறி ல்லையே!!!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: