Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனது கணவரைத் தேடி அலையும் நடிகை நயன்தாரா!

இந்தி சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான் போன்ற நடிகர் கள் நடிக்கிற படங்கள்தான் 100 கோடி யை மிஞ்சிய வசூலை குவிக்கும். ஆனால், முதன்முதலாக வித்யாபால னின் கஹானி படம் அந்த ரெக்கார்டை உடைத் தெறிந்துள்ளது. இதனால் இப் போது வித்யாபாலனின் ஹீரோயினி இமேஜூம் கான் நடிகர்களுக்கு இணை யாக உயர்ந்து நிற்கிற தாம். அப்படி வித்யாபாலனுக்கு பெரி ய இமேஜை உருவாக்கிக்கொடுத்த கஹானி படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான அனாமிகாவில் நயன்தா ரா நடித்துக்கொண்டிருக்கிறார். வித் யாபாலனுக்கு

இணையான நடிப்பை என்னாலும் தர முடியும் என்று தில்லாக சொல்லி நடி த்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த படத்தின் கதை யின் முக்கிய சாரம்சமாக இரு ந்த கர்ப்பிணி கதாபாத்திரத் தை நார்மலாக மாற்றியிருக் கிறாராம் அப்படத்தை இயக் கும் சேகர்முல்லா.அதாவது, புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தன து கணவரை தேடி வருவது போல நயன்தாரா நடிப்பதை பட மாக்கியுள்ளாராம். இதனால் கர்ப்பிணி என்பதுதான் அந்த க தையின் அடிநாதமாக விளங்கியது. அது இல்லாமல் படமாக்கினால் எப்படி அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மன தில் இடம் பிடிககும் என்று சிலர் அவ ரை கேட்கிறார்களாம். அதற்கு, இந்தி யில் செய்யாத ஒரு விசயத்தை ரீமேக் கில் செய்ய நினைத்தபோது வந்த யோ சனைதான் இது என்று சொன்ன சேகர் முல்லா, இந்த படம் நயன்தாராவின் பர்பாமென்சில் இன்னும் வேறுமாதிரி யாக வந்துள்ளது. கஹானி இந்தி யா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிற போது ரசிகர்களுக் குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய் திரு க்கிறேன் என்கிறாராம்.

Leave a Reply